குருநாகல்
கண்டி வீதியில் பறகஹதெனிய என்ற இடத்தில் பள்ளிவாசல்களுக்கு முன்னால
அமைந்துள்ள அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகை எதிர்வரும் செப்டெம்பர்
மாதம் 20 ஆம் திகதி வரை உரிய இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் விசாரணை
முடியும் வரை அதனை அகற்ற முடியாது எனவும் மாவத்தகம மஜிஸ்ட்ரேட் நீதவான்
உத்தரவிட்டார்.
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில்
அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)


