நாகரீகத்தின் தொட்டிலான ஈராக் இன்று சீரழிந்துபோய் சின்னாப்பின்னமாக காட்சியளிக்கிறது.
ஈராக்கை ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன.
இந்நிலையில் பி.பி.சி நடத்திய ஆய்வில், ஈராக்கில் அமெரிக்காவும்,
பிரிட்டனும் பொய்களை இட்டுக்கட்டி தாக்குதலை நடத்தியதாக
கண்டறியப்பட்டுள்ளது.
ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை
ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை





























ஹலால் சான்றிதழ் பிரச்சினைக்குப் பின் SMS மற்றும் சமூக தளங்களில்
அதிகமாக உலாவந்த விடயம் குறிப்பிட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு நிறுவனம்
ஹலாலை நிராகரித்தது நாங்களும் இப்பொருட்களை நிராகரிப்போம்.







