டில்லியில், ஐந்து வயது சிறுமியை, நான்கு நாட்களாக, வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த கொடியவனை, போலீசார் தேடி
வருகின்றனர். இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்துள்ள டில்லி மக்கள், நேற்று போராட்டத்தில் இறங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி, காந்தி நகர் பகுதியில் வசிக்கும், ஐந்து வயது சிறுமி, நான்கு
நாட்களுக்கு முன், விளையாடச் சென்றார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு
நபர், அந்த சிறுமியை கடத்திச் சென்று, தன் வீட்டில் அடைத்து