"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"
சிங்கள மொழியிலான கேள்வி பதில் நிகழ்ச்சி
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?
இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றதா?
இலங்கை முஸ்லிம்கள் வெளிநாட்டு இறக்குமதியா?
நபியவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்?
முஸ்லிம் ஆண்களுக்கு நான்கு திருமண அனுமதி ஏன்?
திருக்குர்ஆன் கடவுளிடம் இருந்து வந்ததற்கான ஆதாரம் என்ன?
மாற்று மத அன்பர்களின் உள்ளங்களில் உள்ள இஸ்லாம் பற்றிய இது போன்ற பலவிதமான கேள்விகளுக்கும் பகிரங்க பதில் வழங்கம் மத நல்லிணக்க கேள்வி பதில் நிகழ்ச்சி.
மாற்று மத அன்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை வழங்கும்
முகமாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்“ சிங்கள மொழியிலான கேள்வி பதில் நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நாடு முழுவதும் நடத்த தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையினால் நாளை மாலை 3.00 லிருந்து 6.00 மணி வரை இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாற்று மத அன்பர்களை கலந்து கொள்ளச் செய்து இஸ்லாம் பற்றிய அவர்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைக்க ஒத்துழைப்புத் தருமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.
ரஸ்மின் MISc
துணை செயலாளர் - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

0 கருத்துகள்: