சில
முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் படும் அவலங்களை ஆதாரங்களுடன்
அறியப்படுத்துவதில் ஆஸாத் சாலி முன்நின்று செயற்பாட்டார். இந்நிலையில்
அரசாங்கம் ஜெனீவாவில் தோல்லியடைந்துள்ளது. எனினும் பல முஸ்லிம் நாடுகள்
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஆஸாத் சாலியின் அலுவலகத்தை நேற்று, பொலிஸார் முற்றுகையிட முயன்றுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
சம்பவ இடத்திற்கருகில் நின்று மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி
மூலமாக உறுதிப்படுத்தினார். 2
ஜீப்களில் ஆஸாத் சாலியின் அலுவலகத்திற்கு விரைந்துள்ள பொலிஸ் உயர்
அதிகாரிகள் அங்கு அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளதை கண்டு
அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கொழும்பில் 7 இல் அமைந்துள்ள ஆஸாத்
சாலியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சில ஆவனங்களை
எடுத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சில முஸ்லிம் நாடுகளுக்கு
இலங்கை முஸ்லிம்கள் படும் அவலங்களை ஆதாரங்களுடன் அறியப்படுத்துவதில் ஆஸாத்
சாலி முன்நின்று செயற்பாட்டார். இந்நிலையில் அரசாங்கம் ஜெனீவாவில்
தோல்லியடைந்துள்ளது. எனினும் பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக
வாக்களித்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
இதேவேளை
இவ்விடயங்கள் தொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் ஆஸாத் சாலியுடன்
தொடர்புகொண்டு மேலதிக விடயங்களை அறியமுயன்றபோது அவரது கையடக்க தொலைபேசி ஓப்
செய்யப்பட்டிருந்தது.
0 கருத்துகள்: