நாட்டில்
முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் அநீதிகளுக்கு அமைதியான முறையில்
எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர்வரும் திங்கள் 25ம் திகதி
முழுமையான கடையடைப்பு செய்து அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க
அழைப்பு விடுத்திருக்கிறது கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம்
உரிமைகள் அமைப்பு. இவ்வமைப்பு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்
ரஹ்மானுடன் இணைந்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க
0 கருத்துகள்: