கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு முஸ்லிம்களின்
நல்வாழ்வு திட்டங்களின் தொடர்ச்சியாக, அவர்களுக்கு ஓராண்டு செல்லத்தக்க
வகையில், இலவச (அகாமா) பெர்மிட்டிகளையும், வேலை வாய்ப்புக்களையும்
ஏற்படுத்திக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உயரதிகாரி
பொறுப்பிலுள்ள அப்துஸ் சமீஃ செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
இந்த அறிவிப்பையடுத்து சுமார் 150 மியான்மர் முஸ்லிம் குடும்பங்கள் உடனடியாக பயன் பெற்றுக்கொண்டதாக அப்துல் மஜீத் என்ற அதிகாரி தெரிவித்தார். எனினும், அவர்களின் உடல் தகுதிக்கான "மெடிக்கல் செக்-அப்" மட்டும் அவசியம் என்றார், அவர்.
3 மாதங்கள் வரை இந்த உத்தரவு, அமலில் இருக்கும் என்று மேலும் தெரிவித்தார் மஜீத்.

0 கருத்துகள்: