ஈராக்
போர் குறித்து அமெரிக்காவின் "பிரவுன் யுனிவர்சிடி" உள்ளிட்ட, 15
பல்கலைக்கழகங்கள் "பொலிடிக்கல் சயின்ஸ்" பாடங்களில் "ஈராக் போர்" குறித்த
பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. . அதில், ஈராக் போரால்
அமெரிக்காவுக்கு 2,400 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 4,488 அமெரிக்க ராணுவ வீரர்களும், 3400
அமெரிக்க ஒப்பந்தக்காரர்களும் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்க நேச நாட்டுப்படை வீரர்கள் உள்ளிட்ட
1,90,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: