அல்-மசூராவின் மூன்றாவது பரிசளிப்பு வைபவம் 16-03-2013 ஏறாவூர் றகுமானியா
மஹாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக
கிழக்குமாகாணசபை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், ஏறாவூர் நகர பிதா செய்யித்
அலிஸாஹிர் மௌலானா, கிழக்குமாகாணசபை பிரதி முதல்வர் MS. சுபைர் அவர்களும்
கலந்து கொண்டார்கள்.
மேலும் இந் நிகழ்வில்
சிறப்பு அதிதிகளாக மறைந்த எம் சகோதரி றிஸானாவின் பெற்றோரும் கலந்து
கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின்போது , மறைந்த சஹோதரி (முதூர்) றிஷானா வின் நினைவாக நாடு
முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 400 வெற்றியாளர்களுக்கு
RIYAALUSSAALIHEEN ஹதீஸ் கிரந்தம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

0 கருத்துகள்: