
டமாகஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்று குண்டுவெடிப்பு
சம்பவத்தில், சிரியாவின் ஜனாதிபதிக்கு ஆதரவான முஸ்லிம் மத குரு ஒருவர்
கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி பசார் அல் அசாட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற
எதிர்கட்சி போராளிகளால் இந்த குண்டுத்தாக்குலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் சிரியாவின் முக்கிய மத குரு ஒருவர் கொல்லப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்: