சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை பிறப் பி ட மாகக் கொண் டவர். ஆரம்பக் கல் வி யை அனுராதபுர
தனது கிராம பாடசாலையிலும் உயர்தர கல் வி யை மாகோ மத்திய கல்லூரியிலும்
பயின் று ள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் மனித உரிமைகள்
(2009) அதிகார பரவல் மற்றும் மாகாண சபைகள் (2009) அரச காணிகள் (2010)
முஸ்லிம் நீத்திய (2013) போன்ற நூல்களை வெளியிட் டுள் ளார். முன்னணி
சிங்களப் பத்திரிகைகளில் இவர் தொடர்ச் சி யாக அரசியல் கட் டு ரை களை எழுதி
வரு கின் றார்.
சம கா லத்தில் முஸ்லிம் சமூ க மும் இஸ் லா மிய சட் டமும் பாரிய சவால் க ளுக்கும் பல விமர் ச னங் க ளுக்கும் உட் பட்டு வரு கின்ற நிலையில் இஸ் லா மிய சட்டம் தொடர்பில் இவர் வெளியிட் டுள்ள நூலா னது பல ரதும் கவ னத்தை ஈர் த்துள் ள து.
சட் டத் த ரணி கரு ணா ரத்ன ஹேரத் குறித்த நூலை வெளி யிடு வ தற் கான காரணம் தொடர் பிலும் சம கால முஸ் லிம் க ளி ன் பிரச் சி னைகள் குறித்த அவரது பார்வையை அறியும் நோக் கிலும் விடி வெள்ளி மேற் கொண் ட நேர் கா ணலை தரு கி றோம்.
நேர்காணல் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்
விடிவெள்ளி:- நீங்கள் சிங் கள இனத்தைச் சேர்ந் த வ ராக இருந் தாலும் கூட ‘‘முஸ்லிம் நீத் திய (முஸ்லிம் சட்டம்) என்ற நூலை எழுத உங் களை தூண் டிய காரணம் என்ன?
கருணாரத்னஹேரத்:- சட் டத் த ரணி என்ற வகையில் மக் க ளுக்கு சட் டத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண் டி ருந்தேன். ரஜ ரட்ட எப்.எம். ஆரம் பிக் கப் பட்ட காலம் முதல் சுமார் 25 வரு டங்கள் நான் மக் களின் அன் றாட வாழ் வுடன் தொடர் பு டைய சட் டங்கள் பற்றி ஒரு நிகழ்ச் சியை வானொ லியில் செய்து வந்தேன். மேலும் இலங் கையின் பிர தான சிங் கள பத் தி ரி கை களில் சம கால அர சியல் பற் றிய கட் டு ரை களையும் எழுதி வந்தேன்.
சட் டத் துறை சார்ந்த நூல் கள் சட் டத் த ர ணி க ளாலும் நீதி ப தி க ளாலும் மாத் திரம் விளங்கிக் கொள்ளும் வகை யான மொழி நடை யி லேயே அமைக் கப் பட் டி ருந் தன. எனவே பொது மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இலகு நடையில் இத் து றையில் அரி தாக எழு தப் பட்ட தலைப் புக் களில் நூல் எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். எனது முத லா வது நூல் மனித உரி மைகள் பற் றி ய தா கவும் (2009) அதி காரப் பர வ லாக் கமும் மாகாண சபை களும் (2009) அரச காணிகள் தொடர் பான (2011) மூன் றா வது நூலையும் எழு தினேன். எனது அடுத்த படைப் பா க தனியார் சட் டங்கள் பற் றிய ஒரு நூலை எழுத யோசித்தேன். முதலில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தேட ஆரம் பித்தேன். அப் போ து தான் விசா லத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் நான் அல் குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் போன்ற இஸ் லா மிய சட்ட மூலங் களை ஆழ மாக படிக்க வேண்டி ஏற் பட் டது. ஆரம் பத்தில் 2 - 3 மாதங் களில் இந் த ஆய்வை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது இரண்டு வருட தேடலின் பின் னரே சுமார் ஆயிரம் பக் கங் களை கொண்ட இந்த நூலை ஆக்க முடிந் தது.
விடிவெள்ளி:- இலங்கை முஸ் லிம்கள் ஏனைய சமூகத் த வர் க ளிடம் தமது மார்க்கம் பற்றி விளக்கியது போதாது எனக் கருதுகிறீரா? உங்கள் நூல் இந்த இடைவெளியை நிரப்பும் என எதிர்பார்க்கலாமா?
கருணாரத்னஹேரத்:- நான் எனது நூலின் முன் னு ரையில் கூட முஸ் லிம் க ள் மீது ஒரு குற் றச் சாட்டை முன் வைத் துள்ளேன். பரி சுத்த குர்ஆன் ஊடாக கூறும் விட யங்கள் மிகவும் விசே ட மா னவை. அதில் எந்த இடத் திலும் பிழைகள் கிடை யாது. ஆனால் ஏனையோர் முஸ் லிம்கள் பற்றி பிழை யான புரி தல் களை கொண் டுள் ளனர். முஸ் லிம்கள் சுய ந ல வா திகள், கெட் ட வர்கள் என்றே பார்க் கின் றனர்.
இந் நிலை ஏற் பட முஸ் லிம் களே காரணம். இம் மதத்தில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தி ஏனையோருக்கு சொல்லத் தவறி விட்டனர். முஸ்லிம்கள் தமது மதத்தை ஒழித்துக் கொண்டே பின்பற்றுகின்றனர். நாம் இந்துக் கோவிலுக்கு செல்கின்றோம், அதனை வணங்குகின்றோம், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் முஸ்லிம் மத ஆலயங்களுககு செல்ல முடியுமா? ஏனெனில் முஸ்லிம்கள் தமக்கான சில வேலிகளை தாமே போட்டுக் கொண்டனர். ஏனைய இனத்தவர்கள் அவர்களின் மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்வதில் உள்ள தவறு என்ன? ஏனைய இனத்தவரை தமது விடயங்களில் பங்கு கொள்ளத் தடுப்பதினூடாக அவர்களிடம் இஸ்லாம் பற்றிய ஒரு அச்சம் ஏற்படுகின்றது.
உதாரணமாக ஜிஹாத் என்ற சொல்லை மக்கள் யுத்தம் என்றே நினைக்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் ஹதீஸ் கூறுகின்றன அது ஆயுதம் கொண்டு போராடுவதல்ல உள்ளங்களோடு போராடுவது என்று. ஆனால் மக்கள் இதனை L.T.T.E. போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு என்றே எண்ணுகின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட இஸ்லாத்தின் உண்மை நிலையை ஏனைய மதத்தினருக்கு முஸ்லிம்கள் சொல்லத் தவறிவிட்டனர் என்பதே உண்மை.
இஸ்லாத்தை பற்றி இஸ்லாமிய சட்டவியல் பற்றி கற்க விரும்பும் அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நூலின் செய்தி செல்ல வேண்டும். அனைவருக்கும் இந்நூலின் செய்தி சென்றடைய வேண்டும். யாராகவிருந்தாலும் இஸ்லாத்தைப் பற்றி சரியாக ஆராய்ந்து கற்று விளங்கிய பின்னர் அதனை விமர்சிக்கவோ யுத்தம் செய்யவோ செல்லுங்கள்.
விடிவெள்ளி:- இஸ் லா மிய ஷரீஆ சட் டத் தையும் ஏனைய சட் டங் க ளையும் நீங்கள் எப் படி நோக் கு கின் றீர்கள்?
கருணாரத்னஹேரத்:- உலகில் அனைத்துச் சட் டங் களும் குற் றங் களைத் தடுப் ப தற் கான வழி வகை களை அடிப் ப டை யாகக் கொண்டே அமைக் கப் பட் டுள் ளன.
எல்லா மதங் களும் செய்யக் கூடா தது என தடுத்த விட யங்கள் ஒன் றா கவே உள் ளது. பெரும் பாலும் எல்லா மதங் களின் சட் டங் களும் ஒன் றா கவே உள் ளது. அந்த வகையில் இஸ்லாம் ஆகு மாக் கிய விட யங் களை ஹலால் எனவும் தடுத்த விட யங் களை ஹராம் எனவும் பிரித்துக் காட் டு கின் றது.
இலங் கையில் தற் போது நடை மு றையில் இருப் பது சிங் களச் சட் ட மல்ல, உரோம டச்சு சட் டமும், ஆங் கிலச் சட் டமும் இணைந்த ஒரு கலப்புச் சட் ட மே யாகும். ஆனால் ஷரீஆ சட் டத்தில் திருத் தங்கள் கொண்டு வரப் ப ட வில்லை. முஸ் லிம்கள் எல்லாக் கால சூழ லுக்கும் பொருத் த மான சட் ட மா கவே இச் சட் டத்தை பார்க் கின் றனர். எனவே அதில் எந்த மாற் றமும் ஏற் ப டாது தொடர்ந்தும் நடை மு றையில் இருக் கின் றது. ஷரீஆ சட் டத்தில் குற் றங் க ளுக் கான தண் டனை கூறப் பட் டுள் ளது. மறு மையில் இறை வனின் கேள் வி க ளுக்கு பதி ல ளிக்க வேண் டு மெ னவும் கூறப் பட் டுள் ளது. ஆனால் மனி தனால் கொண்டு வரப் பட்ட சட் டங்களில் காலத் திற்கு காலம் திருத் தங்கள் கொண்டு வரப் ப டு கின் றது. கொண் டு வர வேண் டியும் உள் ளது. இறை வனால் அரு ளப் பட்ட இச் சட் டத் திற்கு திருத் தங்கள் தேவை யில்லை என முஸ் லிம்கள் நினைக் கின் றனர்.
முஸ் லி மல் லா த வர்கள் தண் ட னைக்கு பயந்தே குற் றத்தில் இருந்து தவிர்ந் தி ருக் கின் றனர். முஸ் லிம்கள் தாம் செய்யும் ஒவ் வொரு செய லையும் இறைவன் கண் கா ணிக் கிறான் என்ற நோக்கில் பார்க் கின் றனர். அதனால் அவர்கள் பாவம் செய் வதில் இருந்து இயல் பா கவே தவிர்ந் தி ருக் கின் றனர். எனவே சிறந்த சமூ கத் திற்கு மிகப் பொருத் த மான சட் ட மாக இஸ் லா மிய சட்டம் அமையும் என்று நான் எண் ணு கின்றேன்.
விடிவெள்ளி:- முஸ் லிம் க ளுக் கான தனியார் சட்டம் ஒன்று தேவை யில்லை. அனை வரும் பொதுச் சட் டத்தின் கீழ் ஆளப் பட வேண்டும் என்று ஒரு கருத்து அண்மைக் கால மாக சில அமைப் பு க ளி னூ டாக பரப் பப் பட்டு வரு கின் றது. அவ் வாறு பொதுச் சட் டத்தின் கீழ் அனை வரும் ஆளப் பட்டால் எவ் வா றான பிரச் சி னை க ளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி ஏற் படும்?
கருணாரத்னஹேரத்:- பல் லின சமூ கங்கள் வாழும் ஒரு நாட்டில் இப் ப டி யான ஒரு முறையை நடை மு றைப் ப டுத்த முடி யாது. அனை வ ரையும் ஒரு மதத்தை பின் பற் று மாறு கூற முடி யுமா?ஒவ் வொரு மனி தனும் மதம், கலா சாரம், பண் பாடு என் ப வற் றுக்கு அடுத்த படி யா கத்தான் சட் டத்தை பார்க் கின்றான். எனவே இவ் வா றா ன கருத்தை முன் வைப்போர் மிகப் பெரிய மடத் த ன மா ன வர்கள் என் றுதான் கூற வேண்டும்.
ஒவ் வொரு தனி மனி தனும் தான் விரும்பும் மதத்தை, நம் பிக் கையை பின் பற்ற முடியும் என் பது சர் வ தேச சட்டம் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம். எனவே இவ் வா றா னதோர் சட் டத்தை கொண்டு வரு வது எந்த வகை யிலும் சாத் தி ய மற்ற விடயம். அத னையும் தாண்டி ஒரு நாடு அவ் வா றான சட் டத்தை கொண்டு வந்தால் அது அடிப் படை மனித உரி மை மீ ற லா கவே கரு தப் படும்.
எனவே இப் ப டி யான கருத் துக் களை முன் வைப்போர் மிகப் பெரிய முட் டாள்கள் என்றே நான் கரு து கின்றேன். 1770 ஆம் ஆண்டு லந் தேசி ஆட்சிக் காலத் தில்தான் முஸ் லிம் க ளுக் கான சட்டம் அமு லுக்கு வந் தது. அதற்கு முன் னரும் முஸ் லிம்கள் தமது மத அடிப் ப டை யி லேயே விவாக, விவா க ரத்து என அனைத்து செயற் பா டு க ளையும் முன் னெ டுத்து வந் தனர்.
எனவே அப் படி ஒரு நிலை வந் தாலும் கூட முஸ் லிம்கள் தமது பண் பாடு, கலா சா ரங் களை தொடர்ந்தும் செய் வதில் எந்தத் தடையும் வரப் போ வ து மில்லை. அதனை யாராலும் தடுக் கவும் முடி யாது.
விடிவெள்ளி:- தற் போது எமது நாட்டில் ஏற் பட் டுள்ள இந்த ஹலால் பிரச் சினை பற்றிய உங் க ளு டைய பார் வை யென்ன?
கருணாரத்னஹேரத்:- உலக வாழ் முஸ் லிம்கள் அனை வரும் எந்த ஒரு விட யத்தை செய்யும் போதும் ஹலால் ஹராம் பேணியே தமது செயற் பா டு களை முன் னெ டுப் பார்கள். இந்த நடை முறை அவர் களின் வாழ் வி யலில் இணைந்து சுமார் 1400 வரு டங்கள் கடந்து விட் டன. இன்று நேற்று தோன் றிய ஒரு விட ய மல்ல. இலங் கையில் ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் கான சட்டம் 2000 ஆம் ஆண்டு நிறை வேற் றப் பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 8 வரு டங்கள் சான் றிதழ் வழங் கப் ப டு கின் றது.
ஏன் 2013 ஆம் ஆண்டு ஜன வரி வரைக்கும் யாரும் இதனை கண்டு கொள் ள வில்லை? ஹலால் என்ற இந்த பிரச் சினை நாட்டில் ஏற் பட் டுள்ளமைக்கு காரணம் சில ரது சுய நல அர சி ய லாகும். ஹலால் சான் றிதழ் வழங் கு வதால் புத்த மதத் திற்கோ, கலா சா ரத் துக்கோ ஏனைய மதங் க ளுக்கோ எந் த வொரு பாதிப்பும் ஏற் ப டு வ தில்லை. ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் காக பெருந் தொகை பணம் அற வி டு வ தாக இன் னுமோர் குற் றச் சாட்டை முன் வைக் கின் றனர்.
ஆனால் உதா ர ண மாக ஹலால் சான் றிதழ் பொறிக் கப் பட்ட கோழி இறைச் சியும் ஹலால் சான் றிதழ் இல் லாத கோழியும் சந் தையில் கிடைக் கின் றன. இவை இரண் டி னதும் விலை ஒன் றா கவே உள் ளது. இதில் எந்த மாற் ற மு மில்லை. முஸ் லி மல் லாத யாரையும் இது வரை ஹலால் சான் றிதழ் பொறிக் கப் பட்ட பொருட் களை வாங் கு மாறு யாரும் நிர்ப் பந் திக் க வு மில்லை. ஹலால் பொருட் களை உப யோ கிப் பதால் யாருக்கும் எந்த நஷ் டமும் ஏற் படப் போவ து மில்லை.
ஹலால் சான் றி த ழற்ற பொருட் களை எமது நாட்டில் நாம் உப யோ கித் தாலும் எந் த வொரு பொரு ளையும் நம்மால் வெளி நாட் டுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. உலகின் அனைத்து இடத் திலும் முஸ் லிம்கள் வாழ் வதால் நமக்கு எந்தப் பொரு ளையும் வெளி நாட் டுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. இலங் கையில் ஹலால் சான் றிதழ் வழங்க முடி யாது என ஒரு சட் ட மி யற் றப் பட்டால் எமது எந்தப் பொருட் க ளையும் வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது.
ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் காக பெறப் படும் பணம் எதற் காக பயன் ப டுத் தப் ப டு கின் றது என்ற ஒரு கேள் வி யையும் முன் வைக் கின் றனர். அந்தப் பணம் எதற் காக பயன் ப டுத் தப் பட்டால் நமக் கென்ன? எமது விகா ரை களின் அபி வி ருத் திக் காக எமது பெரும் முத லா ளிகள், நிறு வ னங்கள் பண உதவி செய் கின் றன. அதேபோல் முஸ்லிம் அமைப் புக் களும் நிறு வ னங் களும் தமது மதத் தலங் க ளுக் காக உதவி செய் கின் றன. ஏன் இதைப் பற்றி ஏனைய மதங்கள் கவ லைப் பட வேண்டும். எந்த ஒரு அர்த் த மு மில் லாத பிரச் சினை தான் இது. இதனை முன் னெ டுப் ப வர்கள் தமது சுய ந லத் துக் காக செய் கின் ற னரா அல் லது இதன் பின்னால் என்ன அர சியல் இருக் கின் றது என்று என்னால் யூகிக்க முடி யா துள் ளது.
விடிவெள்ளி:- இந்தப் பிரச் சி னைக்கு பின் ன ணியில் இருப்போர் யார்? இந்தப் பிரச் சி னைக்கு நீங்கள் முன் வைக்கும் தீர்வு என்ன?
கருணாரத்னஹேரத்:- இதன் பின்னால் யார் இருக் கின் றனர் என்று என்னால் ஊர் ஜி த மாக கூற முடி யது. எனது தனிப் பட்ட கருத்து, இதனை முன் னெ டுக்கும் சிலர் பெளத் தர்கள் மத் தியில் உள்ள தமது அங் கீ கா ரத்தை அதி க ரிக் கவோ அல் லது அங் கீ கா ரத்தை பெற்றுக் கொள் ளவோ தான் முயற் சிக் கின் றனர். பெளத்த மத அடிப் ப டை யிலோ பண் பாட் டி ன டிப் ப டை யிலோ இந்தப் பிரச் சினை எந் த வொரு அர்த் த மு மற் றது.
முஸ்லிம் ஒருவர் தனது மார்க் கத்தை பின் பற் று ப வ ராக இருந்தால் அவர் இந்த ஹலால் பற்றி தனது உப யோகப் பொருட் களில் கட் டாயம் பார்ப்பார். எனவே அவர் க ளுக்கு இதனை ஒரு அங் கீ கா ரத் தி னூ டாக நம் பகத் தன் மை யுடன் ஒரு சான் றிதழ் தேவை. உலக மய மா தலின் பிர தி ப லிப்பால் குறிப் பிட்ட ஒரு சமூ கத் திற்கு எந் த வொரு தொழி லையும் வரை யறை செய்ய முடி யா துள் ளது. எனவே ஏனை யோ ரிடம் இருந்து பெறும் பொருட் க ளுக்கு முஸ் லிம்கள் ஒரு அத் தாட் சியைப் பெற விரும் பு கின் றார்கள். உதா ர ண மாக பால் மாவில் பன் றி யெண்ணெய் கலப் ப தாக விஞ் ஞா னிகள் கூறு கின் றனர். அதில் இருந்து தவிர்ந் தி ருக்க முஸ் லிம்கள் முயற் சிக் கின் றனர். அந்த வகையில் நாம் பார்த்தால் முஸ் லிம் க ளுக்கு கட் டாயம் ஹலால் சான் றிதழ் தேவை. முஸ் லி மல் லா த வர் க ளுக்கு இது தேவை யில்லை. அத் தோடு ஹலால் சான் றிதழ் இருந் தாலோ இல் லா வி டிலோ எந்தப் பிரச் சி னை யு மில்லை.
நான் நினைக் கின்றேன் முஸ் லிம் க ளுக்கு இந்த உரிமை கட் டாயம் கொடுக் கப் பட வேண்டும். ஒன்று இதனை அரசு பொறுப் பேற்று செய்ய வேண்டும். ஆனால் அரசு இதனை ஒழுங் காக செய் யுமா என்ற கேள் வியும் எனக்குள் எழு கின் றது. ஆகவே முஸ் லிம்கள் இதனை தமது ஒரு அமைப் பி னூ டாக செய்து கொண்டு செல் வதே சாலச் சி றந் தது. இது அவர் க ளுக்கு எமது அர சி ய ல மைப் பி னூ டாக கொடுக் கப் பட்ட உரிமை. ஒவ் வொரு தனி நபரும் அல் லது மற் ற வர் க ளுடன் சேர்ந்து பகி ரங் க மா க வேனும் அந் த ரங் க மா க வேனும் தமது மதத் தையோ அல் லது நம் பிக் கை யையோ வழி பாட் டிலும் அனு ச ரிப் பிலும் சாத னை யிலும் போத னை யிலும் வெளிக் காட் டு வ தற் கான சுதந் திரம் உள் ளது. இதனை தடுக்கும் வகையில் பாரா ளுமன் றத்தால் யாராலும் சட் ட மி யற்ற முடி யாது. அவ் வாறு செய்தால் அடிப் படை மனித உரிமை மீற லா கவே கரு தப் படும். முஸ் லிம்கள் முன் னெ டுத்துச் செல்லும் இந்த விடயம் எந்த ஒரு தவறும் கிடை யாது. இதனால் எந்த ஒரு மதத் துக்கோ, கலா சா ரத் துக்கோ எந்த பாதிப்பும் ஏற் ப டாது என் பதே எனது தனிப் பட்ட கருத்து.
விடிவெள்ளி:- முஸ்லிம் பெண் களின் ஹிஜாப் பற் றி ய ஒரு புதிய பிரச் சி னையும் நாட்டில் தளிர் விடு கின் றது இதனை சட் டத்தின் பார் வையில் சற்று தெளி வு ப டுத் துங்கள்?
கருணாரத்னஹேரத்:- முஸ் லிம் களின் ஆடைகளைப் பற்றி ஊட கங் களே பூதா க ர மான பிரச் சி னை யாக காட் டி யுள் ளது. பிக் குகள் உடலின் ஒரு பகு தியை திறந்த வகையில் ஆடை அணி கின் றனர். இவ் வாறு அவர்கள் பெண் க ளுக்கு முன்னால் நிற் பது கலா சார சீர் கேடு என்று கூறினால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள் வார் களா? அவர் களின் ஆடையை மாற் று வார் களா? மேற் கத் தேய ஆடைகள் அல் லது இந் திய கலா சார ஆடையை அணிய வேண்டாம் என்று கூறினால் இலங்கை மக்கள் எந்த ஆடையை அணி வது?
மக் க ளுக்கு தொந் த ர வ ளிக்கும் வண்ணம் நிர் வா ண மான முறையில் அல் லாத எந்த ஆடை யையும் அணிய முடியும் என் பதே சட் டத்தின் நிலைப் பாடு. எவ ராது நிர் வா ண மாக பாதையில் சென்றால் அவரை சட்டம் தண் டிக்கும்.
முஸ்லிம் பெண்கள் பர்தா , நிகாப் அணி வதால் ஏனைய மதத் தி ன ருக் குள்ள கஷ்டம் என்ன? அந்த ஆடை யி லி ருந்து துர்வாடை அல் லது ஏதேனும் சூழலைப் பாதிக்கும் இர சா யனப் பொருட்கள் வெளி யே று கின் றன என் றி ருந்தால் அதனை எதிர்க்க முடியும். அதனை அவர்கள் விரும்பி அணி கின் றனர் என்றால் அதனை யாராலும் தடுக்க முடி யாது.
சட் டத் த ர ணிகள் நீதி மன் றத்தில் இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று ஒரு சட் ட முள் ளது. ஆனால் நாட்டில் எந்த ஒரு ஆணோ பெண்ணோ இந்த ஆடை யைத்தான் அணிய வேண்டும் என்று எந்த சட் ட மு மில்லை, எனவே தனக்கு விருப் ப மான ஆடையை அணிய ஒவ் வொரு தனி மனி த னுக்கும் சுநந் தி ர முள் ளது. இதனை யாராலும் தடுக்க முடி யாது.
விடிவெள்ளி:- ரிஸானா நபீக்கின் விவ கா ரத்தை தொடர்ந்து இலங் கை யிலும் சர் வ தேச உல கிலும் ஷரீஆ சட்டம் பற்றி பல விமர் ச னங்கள் முன் வைக் கப் பட் டன. இந்த விமர் ச னங் க ளுடன் நீங்கள் உடன் ப டு கின் றீர் களா?
கருணாரத்னஹேரத்:- வெளி நாட் டி லி ருந்து நமது நாட் டுக்கு வரும் சுற் றுலாப் பயணி, தொழி லாளி, தூதுவர் கூட எமது நாட்டுச் சட் டத்தை மதித்து கட் டுப் பட வேண்டும். சவூ தி அ ரே பிய மக் க ள் பொருத் த மான சட் டமாக ஷரீஆ சட் டத்தை ஏற்று அங் கீ க ரித் துள் ளனர். எனவே நாம் அந்த நாட் டுக்கு சென்றால் அந்த சட் டத் திற்கு கலா சா ரத் துக்கு கட் டாயம் கட் டுப் பட வேண்டும். இலங்கை போன்ற ஒரு நாட்டில் மக்கள் சட் டத் துக் க டி ப ணி வது என் பது குறை வா கவே உள் ளது. எமது நாட்டில் ஏழை க ளுக்கும் அதி கா ர மற் ற வர் க ளுக் குமே சட்டம் அமுல் ப டுத் தப் ப டு கின் றது. அதி கா ரத்தில் உள் ள வர் க ளுக்கும், செல் வந் த ர் க ளுக்கும் நியா ய மான முறையில் சட்டம் அமுல் ப டுத் தப் ப டு வ தில்லை. எமது நாட்டு ஜனா ப திக்கு தூக்குத் தண் டனை விதிக் கப் பட்ட ஒரு வரை விடு தலை செய்யும் தற் று ணி ப தி காரம் உள் ளது.
இவ் வா றான ஒரு நாட்டில் இருந்து ஷரீஆ சட்டம் மிகத் தெளி வாக பின் பற் றப் படும் மத் திய- கிழக்கு நாடு க ளுக்கு வேலைக்கு அனுப் பப் ப டு ப வர் க ளிடம் அந் நாட்டுச் சட்ட திட் டங்கள் பற் றிய ஒரு தெளிவை ஏற் ப டுத் தியே அனுப்ப வேண்டும். வெளி நாட்டு வேலை வாய்ப் பூ டாக எமது நாட் டுக்கு மிகப் பெரிய இலாபம் கிடைக் கி றது என்ற வகையில் சட் டத்தை தெளி வு ப டுத்த வேண் டி யது அரசின் கடமை.
ரிஸானா நபீக்கின் பிரச் சி னையின் போது முன் வைக் கப் பட்ட இன் னு மொரு குற் றச் சாட் டுத்தான் ‘18 வயது சிறுமி, வயது கூடு த லாகக் காட் டப் பட்டு போலி கட வுச் சீட்டு மூலம் வெளி நாடு அனுப் பப் பட்டார்’ என் பது. ரிஸானா அக் குற் றத்தை செய்யும் போது 18 வயதுக்கு குறை வான சிறுமி என சவூதி அரசின் முன்னால் நிரூ பிக் கப் பட் டி ருந்தால் ஒரு போதும் ரிஸா னா வுக்கு மரண தண் டனை நிறை வேற் றப் பட் டி ருக் காது.
18 வய துக்கு குறை வான சிறு வர் க ளுக்கு மரண தண் டனை
நிறை வேற் றப் ப டக் கூ டாது என்ற சர் வ தேச சட் டத் திற்கு சவூதி அரசும்
கட் டுப் பட் டுள் ளது.
1988 ஆம் ஆண்டு பிறந்த ரிஸானா 1982 ஆம் ஆண்டு பிறந் தவர் என போலிக் கட வுச் சீட்டில் குறிப் பி டப் பட் டி ருந் தது.
சவூதி நீதி மன்றம் இலங்கை நாட் டினால் அங் கீ க ரிக் கப் பட்ட
கட வுச் சீட்டை தான் அவ ரது வயதை உறு திப் ப டுத்த ஏற்றுக் கொண் டது.
அதை விட நியா ய மான ஆதாரம் எது வு மில்லை. 18 வயதை விட ரிஸானா வயது
குறைந் த வ ராக இருந்தால் எமது வெளி நாட்டு வேலை வாய்ப்பு திணைக் க ளத்தால்
அதனை நிரூ பித் தி ருக்க முடியும். அந்தக் குற் றத்தை செய்து சுமார் 7
வரு டங் களின் பின்தான் தண் டனை நிறை வேற் றப் பட் டது. இதற் கி டையில்
எமது அரசால் இவர் போலிக் கட வுச் சீட்டு மூலமே வெளி நாடு சென்றார் என்று
நிரூ பித் தி ருக் கலாம். ஆனால் அவ் வாறு நிரூ பிக் க வில்லை. அவ் வாறு
செய்தால் நாடு அவ மா னத் துக் குள் ளாகலாம் என்று அரசு நினைத் தது.
எமது நாடு இது விட யத்தில் வெட்கம் கொள்ள வேண் டிய அவ சி ய மில்லை. எமக்கு அந் த ளவு பெரி யதோர் அபி மானம் வர லாற்றில் இருக் க வில்லை. L.T.T.E. அமைப்பை இங் கி லாந்து அரசு தடை செய்த ஒரு அமைப் பாக பிர க ட னப் ப டுத் தி யி ருந்த
காலப் பகு தியில் கருணா அம்மான் என்ற L.T.T.E. உறுப் பி னரை ஒரு சிங் களப்
பெயரை கொண்ட போலிக் க டவுச் சீட்டை தயார் செய்து ஜனா தி ப தியும்
அமைச் சர் களும் தெரிந்து கொண்டே இங் கி லாந் துக்கு அனுப்பி வைத் தனர்.
அங் கி ருந்து அவர் நாடு திரும் பிய பின் னரே இங் கி லாந்து தெரிந்து
கொண் டது சென் றவர் L.T.T.E. உறுப் பினர் என்று. ஒரு L.T.T.E. உறுப் பி னரை
போலிக் கட வுச் சீட்டில் இங் கி லாந்து அனுப் பிய வர லா றுதான் எமக்கு
இருக் கின் றது.
அந்த அப் பாவி ரிஸா னாவின் உயிரை அரசு நினைத் தி ருந்தால் பாது காத் தி ருக் கலாம். இது வரை அரசு ரிஸானா போலிக் கட வுச் சீட்டின் மூலம் தான் அனுப் பப் பட்டார் என்று எந் த வொரு உத் தி யோ க பூர்வ தவ லையும் வெளி யி ட வில்லை. எனவே அவர் 18 வய துக்கு மேற் பட் டவர் என்றே தண் டனை நிறை வேற் றப் பட் டது. ஷரீஆ சட்டம் அமுலில் உள்ள நாட்டில் மன் ன ருக்கு கூட அதனை மாற்றி அமைக்க எந்த அதி கா ரமும் கிடை யாது. நீதி ப திக்கு தான் விரும்பும் வகையில் தீர்ப்பு வழங்க முடி யாது. பாதிக் கப் பட்ட நபர் மன் னிப்பு வழங் கு வ தற் கான ஒரு அனு மதி ஷரீஆ சட் டத்தில் உள் ளது. ரிஸானா விட யத்தில் பாதிக் கப் பட்ட பெற்றோர் அனு ம தித் தி ருந்தால் ரிஸானா தப் பித் தி ருக் கலாம். எனவே ஷரீஆ சட்டம் பிழை யா னது, தவ றா னது எனச் சொல்ல எமக்கு எந்த அதி கா ரமும் கிடை யாது. இந்த நாட்டு சட் டத்தின் அடிப் ப டையில் வழக்கு தொடுக் கப் பட்டு சரத் பொன் சேகா சிறை யி ல டைக் கப் பட்டார்.
இவ் வா றா னதோர் சட்டம் உலகில் எந்த நாட் டிலும் கிடை யாது. இரா ணு வச் சட் டத்தின் கீழ் ஓய்வு பெற்ற எந்த ஒரு அதி கா ரி யையும் தண் டிப் ப தற் கான இடம் சட் டத்தில் இல்லை. ஆனால் எமது ஜனா தி பதி அது சரி யான சட்டம் என்று கூறினார்.
ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகள் கூறின, இது பிழை யான சட்டம் என்று. ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொள் ள வில்லை. பொன் சே காவை சிறைக் க னுப் பினோம்.
ஷிராணி பண் டா ர நா யக்க தொடர் பான வழக்கும் பிழை யா னது என சர் வ தேச நாடுகள் கூறியும் நாங்கள் அவரை வீட் டுக்கு அனுப் பினோம். உலகம் சொல் வதை நாம் கேட்கமாட்டோம்.
எப் படி ஷரீஆ சட்டம் பற்றி எம்மால் விமர் சிக்க முடியும். குறை கூற முடியும்? எங் க ளிடம் எல்லாப் பிழை க ளையும் வைத்துக் கொண்டு பிறரை நோக்கி கை நீட் டு கின்றோம்.
விடிவெள்ளி:- சக வாழ்வு பற் றிய ஒரு பல மான சவால் தற் போது ஏற் பட் டுள் ளது. இது பற்றிய உங்கள் பார்வை?
கருணாரத்னஹேரத்:- மதங் க ளுக் கி டை யி லான சக வாழ்வு தொடர் பான பிரச் சினை வர லாறு நெடு கிலும் தொடர் கின் றன. வர லாற்றில் இதற் கான பல உதா ர ணங்கள் உள் ளன.
இவற் றுக்கு சமூ கங்கள் கார ண மில்லை. தனிப் பட்ட சில மனி தர் களும் அர சியல் கார ணி க ளுமே பின் ன ணியில் இருந் துள் ளன. தற் போது ஏற் பட் டுள்ள ஹலால் என்ற பிரச் சி னையும் எந்த அர்த் த மு மில் லாத அர சியல் பின் ன ணி யுடன் கூடிய பிரச் சி னை யா கவே முன் னெ டுக் கப் ப டு கின் றது.
இலங்கை வர லாற்றில் சிறந்த சக வாழ் வுக் கான உதா ர ணங் களும் இருந் தி ருக் கின் றன. அரபு வியா பா ரிகள் உட ரட்ட (மத் திய மலை நாட்டுப்) பகு தி க ளுக்கு சென்ற போது மன் னர்கள் அங்கே பள் ளி களை அமைக்க அனு மதி கொடுத் தனர். விகா ரை களின் மகா நா யக்க தேரர்கள் விகாரைக் காணி களில் கூட முஸ் லிம் க ளுக்கு பள்ளி அமைக்க காணி கொடுத் துள் ளனர்.
13 ஆம் நூற் றாண்டில் யாழ்ப் பா ணத்தில் உள்ள நல்லூர் கோவிலை சிங் கள மன்னன் ஒரு வனே கட்டிக் கொடுத் த தற் கான வர லாற்றுப் பதி வு களும் காணப் ப டு கின் றன. இவ் வா றா னதோர் சிறந்த சக வாழ்வு காணப் பட்ட போதிலும் காலத் திற்கு காலம் தோன்றும் சில சுய நல அர சி யல் மிக் க வர்களே இவ் வா றான பிரச் சி னை களை தோற் று விக் கின் றனர்.
இப் போது தோன் றி யுள்ள பிரச் சி னையும் அப் ப டித்தான். பாருங்கள்.... இன்னும் ஓரிரு மாதங்கள் போகும் போது இப் பி ரச் சினை காணாமல் போய் விடும்.
(இன் ஸா அல்லாஹ்...!)
சம கா லத்தில் முஸ்லிம் சமூ க மும் இஸ் லா மிய சட் டமும் பாரிய சவால் க ளுக்கும் பல விமர் ச னங் க ளுக்கும் உட் பட்டு வரு கின்ற நிலையில் இஸ் லா மிய சட்டம் தொடர்பில் இவர் வெளியிட் டுள்ள நூலா னது பல ரதும் கவ னத்தை ஈர் த்துள் ள து.
சட் டத் த ரணி கரு ணா ரத்ன ஹேரத் குறித்த நூலை வெளி யிடு வ தற் கான காரணம் தொடர் பிலும் சம கால முஸ் லிம் க ளி ன் பிரச் சி னைகள் குறித்த அவரது பார்வையை அறியும் நோக் கிலும் விடி வெள்ளி மேற் கொண் ட நேர் கா ணலை தரு கி றோம்.
நேர்காணல் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்
விடிவெள்ளி:- நீங்கள் சிங் கள இனத்தைச் சேர்ந் த வ ராக இருந் தாலும் கூட ‘‘முஸ்லிம் நீத் திய (முஸ்லிம் சட்டம்) என்ற நூலை எழுத உங் களை தூண் டிய காரணம் என்ன?
கருணாரத்னஹேரத்:- சட் டத் த ரணி என்ற வகையில் மக் க ளுக்கு சட் டத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண் டி ருந்தேன். ரஜ ரட்ட எப்.எம். ஆரம் பிக் கப் பட்ட காலம் முதல் சுமார் 25 வரு டங்கள் நான் மக் களின் அன் றாட வாழ் வுடன் தொடர் பு டைய சட் டங்கள் பற்றி ஒரு நிகழ்ச் சியை வானொ லியில் செய்து வந்தேன். மேலும் இலங் கையின் பிர தான சிங் கள பத் தி ரி கை களில் சம கால அர சியல் பற் றிய கட் டு ரை களையும் எழுதி வந்தேன்.
சட் டத் துறை சார்ந்த நூல் கள் சட் டத் த ர ணி க ளாலும் நீதி ப தி க ளாலும் மாத் திரம் விளங்கிக் கொள்ளும் வகை யான மொழி நடை யி லேயே அமைக் கப் பட் டி ருந் தன. எனவே பொது மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இலகு நடையில் இத் து றையில் அரி தாக எழு தப் பட்ட தலைப் புக் களில் நூல் எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். எனது முத லா வது நூல் மனித உரி மைகள் பற் றி ய தா கவும் (2009) அதி காரப் பர வ லாக் கமும் மாகாண சபை களும் (2009) அரச காணிகள் தொடர் பான (2011) மூன் றா வது நூலையும் எழு தினேன். எனது அடுத்த படைப் பா க தனியார் சட் டங்கள் பற் றிய ஒரு நூலை எழுத யோசித்தேன். முதலில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தேட ஆரம் பித்தேன். அப் போ து தான் விசா லத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் நான் அல் குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் போன்ற இஸ் லா மிய சட்ட மூலங் களை ஆழ மாக படிக்க வேண்டி ஏற் பட் டது. ஆரம் பத்தில் 2 - 3 மாதங் களில் இந் த ஆய்வை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது இரண்டு வருட தேடலின் பின் னரே சுமார் ஆயிரம் பக் கங் களை கொண்ட இந்த நூலை ஆக்க முடிந் தது.
விடிவெள்ளி:- இலங்கை முஸ் லிம்கள் ஏனைய சமூகத் த வர் க ளிடம் தமது மார்க்கம் பற்றி விளக்கியது போதாது எனக் கருதுகிறீரா? உங்கள் நூல் இந்த இடைவெளியை நிரப்பும் என எதிர்பார்க்கலாமா?
கருணாரத்னஹேரத்:- நான் எனது நூலின் முன் னு ரையில் கூட முஸ் லிம் க ள் மீது ஒரு குற் றச் சாட்டை முன் வைத் துள்ளேன். பரி சுத்த குர்ஆன் ஊடாக கூறும் விட யங்கள் மிகவும் விசே ட மா னவை. அதில் எந்த இடத் திலும் பிழைகள் கிடை யாது. ஆனால் ஏனையோர் முஸ் லிம்கள் பற்றி பிழை யான புரி தல் களை கொண் டுள் ளனர். முஸ் லிம்கள் சுய ந ல வா திகள், கெட் ட வர்கள் என்றே பார்க் கின் றனர்.
இந் நிலை ஏற் பட முஸ் லிம் களே காரணம். இம் மதத்தில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தி ஏனையோருக்கு சொல்லத் தவறி விட்டனர். முஸ்லிம்கள் தமது மதத்தை ஒழித்துக் கொண்டே பின்பற்றுகின்றனர். நாம் இந்துக் கோவிலுக்கு செல்கின்றோம், அதனை வணங்குகின்றோம், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் முஸ்லிம் மத ஆலயங்களுககு செல்ல முடியுமா? ஏனெனில் முஸ்லிம்கள் தமக்கான சில வேலிகளை தாமே போட்டுக் கொண்டனர். ஏனைய இனத்தவர்கள் அவர்களின் மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்வதில் உள்ள தவறு என்ன? ஏனைய இனத்தவரை தமது விடயங்களில் பங்கு கொள்ளத் தடுப்பதினூடாக அவர்களிடம் இஸ்லாம் பற்றிய ஒரு அச்சம் ஏற்படுகின்றது.
உதாரணமாக ஜிஹாத் என்ற சொல்லை மக்கள் யுத்தம் என்றே நினைக்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் ஹதீஸ் கூறுகின்றன அது ஆயுதம் கொண்டு போராடுவதல்ல உள்ளங்களோடு போராடுவது என்று. ஆனால் மக்கள் இதனை L.T.T.E. போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு என்றே எண்ணுகின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட இஸ்லாத்தின் உண்மை நிலையை ஏனைய மதத்தினருக்கு முஸ்லிம்கள் சொல்லத் தவறிவிட்டனர் என்பதே உண்மை.
இஸ்லாத்தை பற்றி இஸ்லாமிய சட்டவியல் பற்றி கற்க விரும்பும் அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நூலின் செய்தி செல்ல வேண்டும். அனைவருக்கும் இந்நூலின் செய்தி சென்றடைய வேண்டும். யாராகவிருந்தாலும் இஸ்லாத்தைப் பற்றி சரியாக ஆராய்ந்து கற்று விளங்கிய பின்னர் அதனை விமர்சிக்கவோ யுத்தம் செய்யவோ செல்லுங்கள்.
விடிவெள்ளி:- இஸ் லா மிய ஷரீஆ சட் டத் தையும் ஏனைய சட் டங் க ளையும் நீங்கள் எப் படி நோக் கு கின் றீர்கள்?
கருணாரத்னஹேரத்:- உலகில் அனைத்துச் சட் டங் களும் குற் றங் களைத் தடுப் ப தற் கான வழி வகை களை அடிப் ப டை யாகக் கொண்டே அமைக் கப் பட் டுள் ளன.
எல்லா மதங் களும் செய்யக் கூடா தது என தடுத்த விட யங்கள் ஒன் றா கவே உள் ளது. பெரும் பாலும் எல்லா மதங் களின் சட் டங் களும் ஒன் றா கவே உள் ளது. அந்த வகையில் இஸ்லாம் ஆகு மாக் கிய விட யங் களை ஹலால் எனவும் தடுத்த விட யங் களை ஹராம் எனவும் பிரித்துக் காட் டு கின் றது.
இலங் கையில் தற் போது நடை மு றையில் இருப் பது சிங் களச் சட் ட மல்ல, உரோம டச்சு சட் டமும், ஆங் கிலச் சட் டமும் இணைந்த ஒரு கலப்புச் சட் ட மே யாகும். ஆனால் ஷரீஆ சட் டத்தில் திருத் தங்கள் கொண்டு வரப் ப ட வில்லை. முஸ் லிம்கள் எல்லாக் கால சூழ லுக்கும் பொருத் த மான சட் ட மா கவே இச் சட் டத்தை பார்க் கின் றனர். எனவே அதில் எந்த மாற் றமும் ஏற் ப டாது தொடர்ந்தும் நடை மு றையில் இருக் கின் றது. ஷரீஆ சட் டத்தில் குற் றங் க ளுக் கான தண் டனை கூறப் பட் டுள் ளது. மறு மையில் இறை வனின் கேள் வி க ளுக்கு பதி ல ளிக்க வேண் டு மெ னவும் கூறப் பட் டுள் ளது. ஆனால் மனி தனால் கொண்டு வரப் பட்ட சட் டங்களில் காலத் திற்கு காலம் திருத் தங்கள் கொண்டு வரப் ப டு கின் றது. கொண் டு வர வேண் டியும் உள் ளது. இறை வனால் அரு ளப் பட்ட இச் சட் டத் திற்கு திருத் தங்கள் தேவை யில்லை என முஸ் லிம்கள் நினைக் கின் றனர்.
முஸ் லி மல் லா த வர்கள் தண் ட னைக்கு பயந்தே குற் றத்தில் இருந்து தவிர்ந் தி ருக் கின் றனர். முஸ் லிம்கள் தாம் செய்யும் ஒவ் வொரு செய லையும் இறைவன் கண் கா ணிக் கிறான் என்ற நோக்கில் பார்க் கின் றனர். அதனால் அவர்கள் பாவம் செய் வதில் இருந்து இயல் பா கவே தவிர்ந் தி ருக் கின் றனர். எனவே சிறந்த சமூ கத் திற்கு மிகப் பொருத் த மான சட் ட மாக இஸ் லா மிய சட்டம் அமையும் என்று நான் எண் ணு கின்றேன்.
விடிவெள்ளி:- முஸ் லிம் க ளுக் கான தனியார் சட்டம் ஒன்று தேவை யில்லை. அனை வரும் பொதுச் சட் டத்தின் கீழ் ஆளப் பட வேண்டும் என்று ஒரு கருத்து அண்மைக் கால மாக சில அமைப் பு க ளி னூ டாக பரப் பப் பட்டு வரு கின் றது. அவ் வாறு பொதுச் சட் டத்தின் கீழ் அனை வரும் ஆளப் பட்டால் எவ் வா றான பிரச் சி னை க ளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி ஏற் படும்?
கருணாரத்னஹேரத்:- பல் லின சமூ கங்கள் வாழும் ஒரு நாட்டில் இப் ப டி யான ஒரு முறையை நடை மு றைப் ப டுத்த முடி யாது. அனை வ ரையும் ஒரு மதத்தை பின் பற் று மாறு கூற முடி யுமா?ஒவ் வொரு மனி தனும் மதம், கலா சாரம், பண் பாடு என் ப வற் றுக்கு அடுத்த படி யா கத்தான் சட் டத்தை பார்க் கின்றான். எனவே இவ் வா றா ன கருத்தை முன் வைப்போர் மிகப் பெரிய மடத் த ன மா ன வர்கள் என் றுதான் கூற வேண்டும்.
ஒவ் வொரு தனி மனி தனும் தான் விரும்பும் மதத்தை, நம் பிக் கையை பின் பற்ற முடியும் என் பது சர் வ தேச சட்டம் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம். எனவே இவ் வா றா னதோர் சட் டத்தை கொண்டு வரு வது எந்த வகை யிலும் சாத் தி ய மற்ற விடயம். அத னையும் தாண்டி ஒரு நாடு அவ் வா றான சட் டத்தை கொண்டு வந்தால் அது அடிப் படை மனித உரி மை மீ ற லா கவே கரு தப் படும்.
எனவே இப் ப டி யான கருத் துக் களை முன் வைப்போர் மிகப் பெரிய முட் டாள்கள் என்றே நான் கரு து கின்றேன். 1770 ஆம் ஆண்டு லந் தேசி ஆட்சிக் காலத் தில்தான் முஸ் லிம் க ளுக் கான சட்டம் அமு லுக்கு வந் தது. அதற்கு முன் னரும் முஸ் லிம்கள் தமது மத அடிப் ப டை யி லேயே விவாக, விவா க ரத்து என அனைத்து செயற் பா டு க ளையும் முன் னெ டுத்து வந் தனர்.
எனவே அப் படி ஒரு நிலை வந் தாலும் கூட முஸ் லிம்கள் தமது பண் பாடு, கலா சா ரங் களை தொடர்ந்தும் செய் வதில் எந்தத் தடையும் வரப் போ வ து மில்லை. அதனை யாராலும் தடுக் கவும் முடி யாது.
விடிவெள்ளி:- தற் போது எமது நாட்டில் ஏற் பட் டுள்ள இந்த ஹலால் பிரச் சினை பற்றிய உங் க ளு டைய பார் வை யென்ன?
கருணாரத்னஹேரத்:- உலக வாழ் முஸ் லிம்கள் அனை வரும் எந்த ஒரு விட யத்தை செய்யும் போதும் ஹலால் ஹராம் பேணியே தமது செயற் பா டு களை முன் னெ டுப் பார்கள். இந்த நடை முறை அவர் களின் வாழ் வி யலில் இணைந்து சுமார் 1400 வரு டங்கள் கடந்து விட் டன. இன்று நேற்று தோன் றிய ஒரு விட ய மல்ல. இலங் கையில் ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் கான சட்டம் 2000 ஆம் ஆண்டு நிறை வேற் றப் பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 8 வரு டங்கள் சான் றிதழ் வழங் கப் ப டு கின் றது.
ஏன் 2013 ஆம் ஆண்டு ஜன வரி வரைக்கும் யாரும் இதனை கண்டு கொள் ள வில்லை? ஹலால் என்ற இந்த பிரச் சினை நாட்டில் ஏற் பட் டுள்ளமைக்கு காரணம் சில ரது சுய நல அர சி ய லாகும். ஹலால் சான் றிதழ் வழங் கு வதால் புத்த மதத் திற்கோ, கலா சா ரத் துக்கோ ஏனைய மதங் க ளுக்கோ எந் த வொரு பாதிப்பும் ஏற் ப டு வ தில்லை. ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் காக பெருந் தொகை பணம் அற வி டு வ தாக இன் னுமோர் குற் றச் சாட்டை முன் வைக் கின் றனர்.
ஆனால் உதா ர ண மாக ஹலால் சான் றிதழ் பொறிக் கப் பட்ட கோழி இறைச் சியும் ஹலால் சான் றிதழ் இல் லாத கோழியும் சந் தையில் கிடைக் கின் றன. இவை இரண் டி னதும் விலை ஒன் றா கவே உள் ளது. இதில் எந்த மாற் ற மு மில்லை. முஸ் லி மல் லாத யாரையும் இது வரை ஹலால் சான் றிதழ் பொறிக் கப் பட்ட பொருட் களை வாங் கு மாறு யாரும் நிர்ப் பந் திக் க வு மில்லை. ஹலால் பொருட் களை உப யோ கிப் பதால் யாருக்கும் எந்த நஷ் டமும் ஏற் படப் போவ து மில்லை.
ஹலால் சான் றி த ழற்ற பொருட் களை எமது நாட்டில் நாம் உப யோ கித் தாலும் எந் த வொரு பொரு ளையும் நம்மால் வெளி நாட் டுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. உலகின் அனைத்து இடத் திலும் முஸ் லிம்கள் வாழ் வதால் நமக்கு எந்தப் பொரு ளையும் வெளி நாட் டுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது. இலங் கையில் ஹலால் சான் றிதழ் வழங்க முடி யாது என ஒரு சட் ட மி யற் றப் பட்டால் எமது எந்தப் பொருட் க ளையும் வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய்ய முடி யாது.
ஹலால் சான் றிதழ் வழங் கு வ தற் காக பெறப் படும் பணம் எதற் காக பயன் ப டுத் தப் ப டு கின் றது என்ற ஒரு கேள் வி யையும் முன் வைக் கின் றனர். அந்தப் பணம் எதற் காக பயன் ப டுத் தப் பட்டால் நமக் கென்ன? எமது விகா ரை களின் அபி வி ருத் திக் காக எமது பெரும் முத லா ளிகள், நிறு வ னங்கள் பண உதவி செய் கின் றன. அதேபோல் முஸ்லிம் அமைப் புக் களும் நிறு வ னங் களும் தமது மதத் தலங் க ளுக் காக உதவி செய் கின் றன. ஏன் இதைப் பற்றி ஏனைய மதங்கள் கவ லைப் பட வேண்டும். எந்த ஒரு அர்த் த மு மில் லாத பிரச் சினை தான் இது. இதனை முன் னெ டுப் ப வர்கள் தமது சுய ந லத் துக் காக செய் கின் ற னரா அல் லது இதன் பின்னால் என்ன அர சியல் இருக் கின் றது என்று என்னால் யூகிக்க முடி யா துள் ளது.
விடிவெள்ளி:- இந்தப் பிரச் சி னைக்கு பின் ன ணியில் இருப்போர் யார்? இந்தப் பிரச் சி னைக்கு நீங்கள் முன் வைக்கும் தீர்வு என்ன?
கருணாரத்னஹேரத்:- இதன் பின்னால் யார் இருக் கின் றனர் என்று என்னால் ஊர் ஜி த மாக கூற முடி யது. எனது தனிப் பட்ட கருத்து, இதனை முன் னெ டுக்கும் சிலர் பெளத் தர்கள் மத் தியில் உள்ள தமது அங் கீ கா ரத்தை அதி க ரிக் கவோ அல் லது அங் கீ கா ரத்தை பெற்றுக் கொள் ளவோ தான் முயற் சிக் கின் றனர். பெளத்த மத அடிப் ப டை யிலோ பண் பாட் டி ன டிப் ப டை யிலோ இந்தப் பிரச் சினை எந் த வொரு அர்த் த மு மற் றது.
முஸ்லிம் ஒருவர் தனது மார்க் கத்தை பின் பற் று ப வ ராக இருந்தால் அவர் இந்த ஹலால் பற்றி தனது உப யோகப் பொருட் களில் கட் டாயம் பார்ப்பார். எனவே அவர் க ளுக்கு இதனை ஒரு அங் கீ கா ரத் தி னூ டாக நம் பகத் தன் மை யுடன் ஒரு சான் றிதழ் தேவை. உலக மய மா தலின் பிர தி ப லிப்பால் குறிப் பிட்ட ஒரு சமூ கத் திற்கு எந் த வொரு தொழி லையும் வரை யறை செய்ய முடி யா துள் ளது. எனவே ஏனை யோ ரிடம் இருந்து பெறும் பொருட் க ளுக்கு முஸ் லிம்கள் ஒரு அத் தாட் சியைப் பெற விரும் பு கின் றார்கள். உதா ர ண மாக பால் மாவில் பன் றி யெண்ணெய் கலப் ப தாக விஞ் ஞா னிகள் கூறு கின் றனர். அதில் இருந்து தவிர்ந் தி ருக்க முஸ் லிம்கள் முயற் சிக் கின் றனர். அந்த வகையில் நாம் பார்த்தால் முஸ் லிம் க ளுக்கு கட் டாயம் ஹலால் சான் றிதழ் தேவை. முஸ் லி மல் லா த வர் க ளுக்கு இது தேவை யில்லை. அத் தோடு ஹலால் சான் றிதழ் இருந் தாலோ இல் லா வி டிலோ எந்தப் பிரச் சி னை யு மில்லை.
நான் நினைக் கின்றேன் முஸ் லிம் க ளுக்கு இந்த உரிமை கட் டாயம் கொடுக் கப் பட வேண்டும். ஒன்று இதனை அரசு பொறுப் பேற்று செய்ய வேண்டும். ஆனால் அரசு இதனை ஒழுங் காக செய் யுமா என்ற கேள் வியும் எனக்குள் எழு கின் றது. ஆகவே முஸ் லிம்கள் இதனை தமது ஒரு அமைப் பி னூ டாக செய்து கொண்டு செல் வதே சாலச் சி றந் தது. இது அவர் க ளுக்கு எமது அர சி ய ல மைப் பி னூ டாக கொடுக் கப் பட்ட உரிமை. ஒவ் வொரு தனி நபரும் அல் லது மற் ற வர் க ளுடன் சேர்ந்து பகி ரங் க மா க வேனும் அந் த ரங் க மா க வேனும் தமது மதத் தையோ அல் லது நம் பிக் கை யையோ வழி பாட் டிலும் அனு ச ரிப் பிலும் சாத னை யிலும் போத னை யிலும் வெளிக் காட் டு வ தற் கான சுதந் திரம் உள் ளது. இதனை தடுக்கும் வகையில் பாரா ளுமன் றத்தால் யாராலும் சட் ட மி யற்ற முடி யாது. அவ் வாறு செய்தால் அடிப் படை மனித உரிமை மீற லா கவே கரு தப் படும். முஸ் லிம்கள் முன் னெ டுத்துச் செல்லும் இந்த விடயம் எந்த ஒரு தவறும் கிடை யாது. இதனால் எந்த ஒரு மதத் துக்கோ, கலா சா ரத் துக்கோ எந்த பாதிப்பும் ஏற் ப டாது என் பதே எனது தனிப் பட்ட கருத்து.
விடிவெள்ளி:- முஸ்லிம் பெண் களின் ஹிஜாப் பற் றி ய ஒரு புதிய பிரச் சி னையும் நாட்டில் தளிர் விடு கின் றது இதனை சட் டத்தின் பார் வையில் சற்று தெளி வு ப டுத் துங்கள்?
கருணாரத்னஹேரத்:- முஸ் லிம் களின் ஆடைகளைப் பற்றி ஊட கங் களே பூதா க ர மான பிரச் சி னை யாக காட் டி யுள் ளது. பிக் குகள் உடலின் ஒரு பகு தியை திறந்த வகையில் ஆடை அணி கின் றனர். இவ் வாறு அவர்கள் பெண் க ளுக்கு முன்னால் நிற் பது கலா சார சீர் கேடு என்று கூறினால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள் வார் களா? அவர் களின் ஆடையை மாற் று வார் களா? மேற் கத் தேய ஆடைகள் அல் லது இந் திய கலா சார ஆடையை அணிய வேண்டாம் என்று கூறினால் இலங்கை மக்கள் எந்த ஆடையை அணி வது?
மக் க ளுக்கு தொந் த ர வ ளிக்கும் வண்ணம் நிர் வா ண மான முறையில் அல் லாத எந்த ஆடை யையும் அணிய முடியும் என் பதே சட் டத்தின் நிலைப் பாடு. எவ ராது நிர் வா ண மாக பாதையில் சென்றால் அவரை சட்டம் தண் டிக்கும்.
முஸ்லிம் பெண்கள் பர்தா , நிகாப் அணி வதால் ஏனைய மதத் தி ன ருக் குள்ள கஷ்டம் என்ன? அந்த ஆடை யி லி ருந்து துர்வாடை அல் லது ஏதேனும் சூழலைப் பாதிக்கும் இர சா யனப் பொருட்கள் வெளி யே று கின் றன என் றி ருந்தால் அதனை எதிர்க்க முடியும். அதனை அவர்கள் விரும்பி அணி கின் றனர் என்றால் அதனை யாராலும் தடுக்க முடி யாது.
சட் டத் த ர ணிகள் நீதி மன் றத்தில் இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று ஒரு சட் ட முள் ளது. ஆனால் நாட்டில் எந்த ஒரு ஆணோ பெண்ணோ இந்த ஆடை யைத்தான் அணிய வேண்டும் என்று எந்த சட் ட மு மில்லை, எனவே தனக்கு விருப் ப மான ஆடையை அணிய ஒவ் வொரு தனி மனி த னுக்கும் சுநந் தி ர முள் ளது. இதனை யாராலும் தடுக்க முடி யாது.
விடிவெள்ளி:- ரிஸானா நபீக்கின் விவ கா ரத்தை தொடர்ந்து இலங் கை யிலும் சர் வ தேச உல கிலும் ஷரீஆ சட்டம் பற்றி பல விமர் ச னங்கள் முன் வைக் கப் பட் டன. இந்த விமர் ச னங் க ளுடன் நீங்கள் உடன் ப டு கின் றீர் களா?
கருணாரத்னஹேரத்:- வெளி நாட் டி லி ருந்து நமது நாட் டுக்கு வரும் சுற் றுலாப் பயணி, தொழி லாளி, தூதுவர் கூட எமது நாட்டுச் சட் டத்தை மதித்து கட் டுப் பட வேண்டும். சவூ தி அ ரே பிய மக் க ள் பொருத் த மான சட் டமாக ஷரீஆ சட் டத்தை ஏற்று அங் கீ க ரித் துள் ளனர். எனவே நாம் அந்த நாட் டுக்கு சென்றால் அந்த சட் டத் திற்கு கலா சா ரத் துக்கு கட் டாயம் கட் டுப் பட வேண்டும். இலங்கை போன்ற ஒரு நாட்டில் மக்கள் சட் டத் துக் க டி ப ணி வது என் பது குறை வா கவே உள் ளது. எமது நாட்டில் ஏழை க ளுக்கும் அதி கா ர மற் ற வர் க ளுக் குமே
இவ் வா றான ஒரு நாட்டில் இருந்து ஷரீஆ சட்டம் மிகத் தெளி வாக பின் பற் றப் படும் மத் திய- கிழக்கு நாடு க ளுக்கு வேலைக்கு அனுப் பப் ப டு ப வர் க ளிடம் அந் நாட்டுச் சட்ட திட் டங்கள் பற் றிய ஒரு தெளிவை ஏற் ப டுத் தியே அனுப்ப வேண்டும். வெளி நாட்டு வேலை வாய்ப் பூ டாக எமது நாட் டுக்கு மிகப் பெரிய இலாபம் கிடைக் கி றது என்ற வகையில் சட் டத்தை தெளி வு ப டுத்த வேண் டி யது அரசின் கடமை.
ரிஸானா நபீக்கின் பிரச் சி னையின் போது முன் வைக் கப் பட்ட இன் னு மொரு குற் றச் சாட் டுத்தான் ‘18 வயது சிறுமி, வயது கூடு த லாகக் காட் டப் பட்டு போலி கட வுச் சீட்டு மூலம் வெளி நாடு அனுப் பப் பட்டார்’ என் பது. ரிஸானா அக் குற் றத்தை செய்யும் போது 18 வயதுக்கு குறை வான சிறுமி என சவூதி அரசின் முன்னால் நிரூ பிக் கப் பட் டி ருந்தால் ஒரு போதும் ரிஸா னா வுக்கு மரண தண் டனை நிறை வேற் றப் பட் டி ருக் காது
1988 ஆம் ஆண்டு பிறந்த ரிஸானா 1982 ஆம் ஆண்டு பிறந் தவர் என போலிக் கட வுச் சீட்டில் குறிப் பி டப் பட் டி ருந் தது.
எமது நாடு இது விட யத்தில் வெட்கம் கொள்ள வேண் டிய அவ சி ய மில்லை. எமக்கு அந் த ளவு பெரி யதோர் அபி மானம் வர லாற்றில் இருக் க வில்லை. L.T.T.E. அமைப்பை இங் கி லாந்து அரசு தடை செய்த ஒரு அமைப் பாக பிர க ட னப் ப டுத் தி யி ருந்த
அந்த அப் பாவி ரிஸா னாவின் உயிரை அரசு நினைத் தி ருந்தால் பாது காத் தி ருக் கலாம். இது வரை அரசு ரிஸானா போலிக் கட வுச் சீட்டின் மூலம் தான் அனுப் பப் பட்டார் என்று எந் த வொரு உத் தி யோ க பூர்வ தவ லையும் வெளி யி ட வில்லை. எனவே அவர் 18 வய துக்கு மேற் பட் டவர் என்றே தண் டனை நிறை வேற் றப் பட் டது. ஷரீஆ சட்டம் அமுலில் உள்ள நாட்டில் மன் ன ருக்கு கூட அதனை மாற்றி அமைக்க எந்த அதி கா ரமும் கிடை யாது. நீதி ப திக்கு தான் விரும்பும் வகையில் தீர்ப்பு வழங்க முடி யாது. பாதிக் கப் பட்ட நபர் மன் னிப்பு வழங் கு வ தற் கான ஒரு அனு மதி ஷரீஆ சட் டத்தில் உள் ளது. ரிஸானா விட யத்தில் பாதிக் கப் பட்ட பெற்றோர் அனு ம தித் தி ருந்தால் ரிஸானா தப் பித் தி ருக் கலாம். எனவே ஷரீஆ சட்டம் பிழை யா னது, தவ றா னது எனச் சொல்ல எமக்கு எந்த அதி கா ரமும் கிடை யாது. இந்த நாட்டு சட் டத்தின் அடிப் ப டையில் வழக்கு தொடுக் கப் பட்டு சரத் பொன் சேகா சிறை யி ல டைக் கப் பட்டார்.
இவ் வா றா னதோர் சட்டம் உலகில் எந்த நாட் டிலும் கிடை யாது. இரா ணு வச் சட் டத்தின் கீழ் ஓய்வு பெற்ற எந்த ஒரு அதி கா ரி யையும் தண் டிப் ப தற் கான இடம் சட் டத்தில் இல்லை. ஆனால் எமது ஜனா தி பதி அது சரி யான சட்டம் என்று கூறினார்.
ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகள் கூறின, இது பிழை யான சட்டம் என்று. ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொள் ள வில்லை. பொன் சே காவை சிறைக் க னுப் பினோம்.
ஷிராணி பண் டா ர நா யக்க தொடர் பான வழக்கும் பிழை யா னது என சர் வ தேச நாடுகள் கூறியும் நாங்கள் அவரை வீட் டுக்கு அனுப் பினோம். உலகம் சொல் வதை நாம் கேட்கமாட்டோம்.
எப் படி ஷரீஆ சட்டம் பற்றி எம்மால் விமர் சிக்க முடியும். குறை கூற முடியும்? எங் க ளிடம் எல்லாப் பிழை க ளையும் வைத்துக் கொண்டு பிறரை நோக்கி கை நீட் டு கின்றோம்.
விடிவெள்ளி:- சக வாழ்வு பற் றிய ஒரு பல மான சவால் தற் போது ஏற் பட் டுள் ளது. இது பற்றிய உங்கள் பார்வை?
கருணாரத்னஹேரத்:- மதங் க ளுக் கி டை யி லான சக வாழ்வு தொடர் பான பிரச் சினை வர லாறு நெடு கிலும் தொடர் கின் றன. வர லாற்றில் இதற் கான பல உதா ர ணங்கள் உள் ளன.
இவற் றுக்கு சமூ கங்கள் கார ண மில்லை. தனிப் பட்ட சில மனி தர் களும் அர சியல் கார ணி க ளுமே பின் ன ணியில் இருந் துள் ளன. தற் போது ஏற் பட் டுள்ள ஹலால் என்ற பிரச் சி னையும் எந்த அர்த் த மு மில் லாத அர சியல் பின் ன ணி யுடன் கூடிய பிரச் சி னை யா கவே முன் னெ டுக் கப் ப டு கின் றது

0 கருத்துகள்: