நேற்றைய தினம் வரை இலங்கையில் நடந்தது என்ன என்பதை நாம் அறிவோம். அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா தன்னால முடிந்த அனைத்து விட்டுக்கொடுப்புகளையும்
செய்த்து என்றால் அது மிகையில்லை. அதற்காக நாம் அவர்களைக் குறை கூற
முடியாது. அவர்களின் நடவடிக்கைகள் உண்மையிலேயே குற்றம் கூற முடியாதவை.
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.
இவ்வளவு விட்டுக்கொடுப்புகள் செய்தும் பேரினவாதிகள் எமது உரிமைகளை பரிப்பதை விடுவதாக இல்லை. ஹலால் முற்றாக அகற்றப்பட வேண்டும் என அது கொக்கரிக்கிறது. ஜமிய்யாவின் ஹலால பிரிவு எதிர்வரும் ஏப்ரல் 14 இற்கு முன் மூடப்பட வேண்டும் எனவும் அது கூறுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் நாளை நமது ஔவொரு உரிமைகளைலும் கை வைக்கமாட்டார்கள் என நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது...
அதன் அடிப்படையில் நாம் சமூகத்திற்கு எம்மாலான ஒரு பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஹலால விவகாரம் தொடர்பாக சர்வதேசத்திற்கு அறிவிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு (OHCHR) , அரபு லீக்கின் மனித உரிமைகள் ஆனைக்குழு என்பவற்றிற்கு மனு ஒன்றினைத் தாக்கல் செய்ய திட்டமிட்டோம்.
நீங்களும் இந்த Link இல் சென்று இந்த மனுவில் ஒரு Sign செய்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். இயன்ற அளவு உங்கள் நன்பர்களிடமும் இதனை Share செய்யுங்கள்.
http://www.change.org/en-GB/petitions/high-commissioner-for-human-rights-ohchr-need-the-right-for-consumption-of-halal-products-with-its-halal-logo
இவ்வளவு விட்டுக்கொடுப்புகள் செய்தும் பேரினவாதிகள் எமது உரிமைகளை பரிப்பதை விடுவதாக இல்லை. ஹலால் முற்றாக அகற்றப்பட வேண்டும் என அது கொக்கரிக்கிறது. ஜமிய்யாவின் ஹலால பிரிவு எதிர்வரும் ஏப்ரல் 14 இற்கு முன் மூடப்பட வேண்டும் எனவும் அது கூறுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் நாளை நமது ஔவொரு உரிமைகளைலும் கை வைக்கமாட்டார்கள் என நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது...
அதன் அடிப்படையில் நாம் சமூகத்திற்கு எம்மாலான ஒரு பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஹலால விவகாரம் தொடர்பாக சர்வதேசத்திற்கு அறிவிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு (OHCHR) , அரபு லீக்கின் மனித உரிமைகள் ஆனைக்குழு என்பவற்றிற்கு மனு ஒன்றினைத் தாக்கல் செய்ய திட்டமிட்டோம்.
நீங்களும் இந்த Link இல் சென்று இந்த மனுவில் ஒரு Sign செய்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். இயன்ற அளவு உங்கள் நன்பர்களிடமும் இதனை Share செய்யுங்கள்.
http://www.change.org/en-GB/
0 கருத்துகள்: