அனுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலை தகர்ப்பதற்கு பிக்குகள் மும்முரம் காட்டிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் பொலிசாரும், அதிரடிப்படையினரும் பிக்குகளை பள்ளிவாசலுக்குள் நுழைய விடாது பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இப்பள்ளிவாசலையும் புனித பூமி பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அனுராதபுரம் பொலிசில் முறைப்பாடொன்றை செய்திருந்தனர். இம்முறைப்பாட்டு விசாரணை நேற்று அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது முஸ்லிம்கள் தரப்பில், தமக்கு வேறு பிரதேசத்தில் வீடு அமைத்துத்தந்தால் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேறத் தயார் எனத் தெரிவித்துள்ளனர்.இந்நிலையிலேயே
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
0 கருத்துகள்: