
முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முச்சக்கரவண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான
வேகத்தில் மாத்திரமே செலுத்த முடியும் என புதிய சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள...
