பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள்...
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமயப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விரிவாக பேசியமைக்காக ஐ.தே.க. தலைவரை உலமா கட்சி பாராட்டியிருப்பதோடு, இதற்காக அவரை முஸ்லிம் இயக்கங்கள் வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என கோரியிருப்பதுடன், அவருக்கான அரசாங்கத்தின் பிழையான பதிலை தாமும் இணைந்து தயாரித்ததாக கூறும் ஹக்கீமையும் கண்டித்துள்ளது என உலமா கட்சி தெரிவிக்கின்றது.இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால்...
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்தரத்தில் ஏற்பட்ட கோளாறினால் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் புத்தினி கௌசல்யா என்ற சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று (09) இடம்பெறவுள்ளன.மாபிம பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.5 வயதுடைய கௌசல்யா வைத்திய பரிசோதனைக்காக கடந்த 30ம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.சிறுமி ஸ்கேன் செய்யப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.இந்த சம்பவம்...
நாட்டில் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்கின்ற அரசாங் கத்தின் பதிலானது தமது இணக்கத்துடனேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது முஸ்லிம்க ளுக்கு எதி ரான வன்முறைகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட விஷேட கூற்றுக்கு அரசாங்கம் பதிலளித்ததன் பின் சபையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒழுங்குப் பிரச்சினை...
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவாத செயல்பாடுகள் தொடர்பாக எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய உரையை எதிர்த்து - இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை என்றும் அது தொடர்பான ஆதாரங்களை ரனில் பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட வேலை அமைதியாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் பற்றியும், ரனிலின் கூற்றுக்கு ஆதரவாக இருந்து நாட்டில் இடம் பெற்ற...
சவுதி அரேபிய ரியாத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சூனியம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பணியாளர் ஒருவருக்கு ஒரு வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அவருக்கு 100 கசயடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.சவுதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்பரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளத...
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். கருணை மனு நிராகரித்ததை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திகார் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7.56 மணிக்கு அப்சல் குருவுக்கு தண்டனையை...
மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்;கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே! ஏன்?பதில்:சைவ உணவு உண்பது – இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் – மாமிசம் மற்றும்...
உலகப் புகழ் பெற்ற குத்து சண்டை வீரர் முஹமட் அலியின் (வயது 71) உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது சகோதரரும் குத்துச் சண்டை வீரருமான ரஹ்மான் அலி தெரிவித்துள்ளார்.1984ம் ஆண்டு பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த முஹமட் அலி, அதன் பின்னரும் பல வருடங்களாக சுறுசுறுப்பாகவே இருந்து வந்தார்.1996ம் ஆண்டு...
இனவாத, மதவாத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் நம்பிக்கைகொள்ள முடியாது. அது நிராகரிக்கப்பட வேண்டியதொன்றாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
சவூதி அரேபியாவில் பிறிதொரு அரேபியரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 30 ஆண்டுகளின் பின் எதிர்வரும் சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என சவூதி அரேபிய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அப்துல்லாஹ் பின் பந்தி அல் சம்மாரி என்ற குறித்த நபர் 23 வயதாக இருந்த போது வடமேற்கு நகரமான ஹைலில் இடம் பெற்ற தகராறு ஒன்றில் பெரிய தடி ஒன்றினைக் கொண்டு தலையில் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்....
மலாலா பற்றிய உண்மை செய்தி .. ------------------------------------------------- சிறுமி மலாலாவும், அடாவடி அமெரிக்காவும்... அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது. யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....? ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன....
ஜேம்ஸ் ஹாரிசன் (James Harrison) என்ற 13 வயது சிறுவன் ஒரு பாரிய அறுவை சிகிச்சைக்கு உள்ளானான். அவனது உயிரைக் காப்பாற்ற 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டது. உயிரின் பெறுமதியை உணர்ந்த அச்சிறுவன் , தனக்குள்ளே "தனக்கு 18 வயது தாண்டும் போது ஒரு முறையாவது இரத்ததானம் செய்ய வேண்டும்" உறுதி பூண்டு கொண்டான். அவனது விருப்பத்திற்கு ஏற்ப இரத்த தானமும் செய்தான்....

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts