இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகாயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு
அருகில் 10 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
இந்த தாக்குதலில் 3 அல்லது 4 நபர்கள்