அசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் அவர் விடுதலை செய்யப்படலாமென GTN ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அசாத்தின்
பொது பல சேனா அமைப்பு நாட்டில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகொல்ல தெரிவித்துள்ளார்.

அசாத் சாலியின் கைது தொடர்பில் கொள்ளுபிட்டியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையத்தில் நேற்று நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர்
மியான்மரில் வகுப்புவாத கலவரங்களை கட்டுப்படுத்த ரோஹிங்கியா முஸ்லிம்களிடையே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று அரசு நியமித்த விசாரணை கமிஷன் விசித்திரமான பரிந்துரையை அளித்துள்ளது.

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான புத்த தீவிரவாதிகள் நடத்திய கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு கமிஷன் ஒன்றை நியமித்தது. இக்கமிஷன் நேற்று முன் தினம் அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில் முஸ்லிம்களின் மக்கள்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் இனவாதம், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலான பல குற்றச்சாட்டுகளின் பேரிலே கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவை
குழந்தைகளைக் கைவிட்டு மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருந்த நான்கு பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கைவிட்டு
தம் புள்ளைப் ஹைரியா பள் ளி வா சலை காப் பாற்றித் தாருங்கள் என்று ஜனா தி பதி, பிர தமர் மற்றும் அகில இலங்கை ஐம் இய் யத்துல் உலமா சபை வக்பு சபைக்கு பல கடி தங்கள் மூலம் கோரிக்கை விடுத்தும் எது வித பலனும் ஏற் ப ட வில்லை. இப் போது பள் ளி வா சலைச் சூழ வுள்ள கட் டி டங்கள் உடைக் கப் பட்டு வரு கின் றன பள் ளி வா சலின் இருப்பு பள் ளி வா ச லுக்கு எதுவும் செய்ய மாட்டோம் என் கி றீர்கள். ஆனால் இப் போது பள் ளி வா ச லுக்கு பாதகம் வரும் போல் இருக் கி றது. நாம் எப் போதும் அர சாங் கத் துக்கு அப கீர்த்தி ஏற் ப டுத்தும் வகையில் நடந்து
ஜெய்லானி தர்காவிற்கு சொந்தமான கட்டிடமொன்று நேற்று தொல்பொருள் திணைக்களத்தின் உத்தரவுக்கமைய அகற்றப்பட்டதுடன் அவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பள்ளிவாசல் நிர்வாக சபையின் இணக்கப்பாட்டுடனே குறிப்பிட்ட கட்டிடம் அகற்றப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற
அமெரிக்காவில் 6 மாத குழந்தையை கற்பழித்தவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள ஓகியோ பகுதியில் லூக்காஸ்வில்லே என்ற பகுதி உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர்
ஆடை மாற்றிக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை, உடுத்து உடுப்புடன் அழைத்துச்சென்றனர். அசாத் சாலியின் மகள் ஆமினாவின் பேட்டி..

காலை வேளையில் ஆடை மாற்றிக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை, உடுத்து உடுப்புடன் வர வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்துச்சென்ற சி.ஐ.டி இந்திய ஊடகமான ஜுனியர் விகடன் வெளியிட்ட திரிபுபட்ட செய்தியின் அடிப்படையிலேயே எனது தந்தையைக் கைது செய்துள்ளனர்.

காலையிலிருந்து உணவு உட்கொள்ள அஸாத் சாலி மறுத்ததால்
மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை
கோழிக்கோடு: உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக கருதி 7வயது சிறுமியை 'அர்ச்சகர்' தந்தையும், சித்தியும் சேர்ந்து படுகொலை செய்திருக்கின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் நம்பூதிரி. அங்குள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவரது மனைவி ஸ்ரீஜா.
இவர்களது 7வயது மகள் ஆதினி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து
சவூதி அரேபியாவில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதில் 13 பேர் பலியானதாகவும், நான்கு பேரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் கார்கள் தத்தளிப்பதையும், மக்கள் மரங்களின் அடியில் ஒதுங்கியிருப்பதையும் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டுள்ளது.

இதனைத்

அசாத் சாலி கைது கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் முஸ்லீம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அசாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது
சிங்கள இணையம் ஒன்றில் இன்று 1-5-2013 வெளியான அறிக்கையின் தமிழாக்கம்.

உரிய சீறுடையினை மாற்றி நாட்டின் பொது சட்டத்திற்கு மாற்றமாகச் செயற்படுவோருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

கல்பிட்டி வைத்தியசாலை உட்பட புத்தளம் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பெண் சிற்றூழியர்கள் தாம் அணியவேண்டிய சீறுடைக்கு மாற்றமான
யாரையும் அழைக்கவில்லை அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மே மாதம் வசதியான ஒரு நாளில் எனது இரண்டாவது மகனுக்கு இன்ஷா அல்லாஹ் திருமணம் நடக்கவுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது முதல் மகனுக்கும் எனது மகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் குறித்து பின்னர் கேள்விப்பட்ட நண்பர்களும் எனக்கு அறிமுகமானவர்களும் தங்களை மட்டும் அழைக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். நான் ஒருவருக்கும் சொல்லவும் இல்லை. அழைக்கவும் இல்லை. மாநில
மும்பை மாநிலம் தானே பகுதியில் ஒரு இளைஞன் அவனது தங்கையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால், அந்த சிறுமி கருத்தரித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாநிலம் தானேவில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியோடு வசித்து வந்த 19 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அவனுடைய தங்கையை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளான்.

தன்னை துன்புறுத்தும் அண்ணனின் செயலை பெற்றோரிடம் கூறுவதற்கு
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், இதனால் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகவும்
ராமதாசுமரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு விழாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் அருகே மரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இரு தரப்பாருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அரசு

(முழுவதும் படியுங்கள்.... !   புரியும்....!) 

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...
 
 ............................................................................................................

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான்
க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் 15 வயது மாணவி தனது காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததன் காரணமாக பாழடைந்த வீடொன்றுக்குள் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உடதும்பர பொலிஸ்
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர் 07 வயது ஆண் குழந்தை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விபரீதம் கேகாலையில் இடம்பெற்று உள்ளது.
சிறுவன் புஷ்பகுமாரவின் படுகொலைக்கு பின்னால் பெற்றோரின் அசமந்த போக்கும் உள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

ஏனென்றால் சிறுவன் இரண்டாவது தடவையாக ஒரே நபரால்


2012ம் ஆண்டு நெற்ற ம் 5 புலைப்பிசில் பீட்சையில் மாகாணட்டத்ில் அிூடியித்ியையெய்ு சை பத் (அக்கைப்பற்ற) அக்-முனவ்வரா கனிஸ்ட கல்லூரியின் ”புலமைத் தாரகை” ஞ்சிகை வியீடும் ெற்றி பெற்ற ாணர்கைப் ாராட்டி கெளிக்கும் மாபெரும் பாராட்டு விழாவும் இன்று (2013.04.29) ிங்கள் கிழை பாடாலை அிபர் அல்ஹாஜ் ஏ.ஜீ.அன்வர் அவர்கின் ைமையில் கல்லூரி வாகத்ில் இடம் பெற்று. இவ்விழாவிற்கு களரவ அமைச்சர் அாவுல்லா அவர்கும் கந்து சிறப்பித்ை ஒரு சிறப்பம்சாகும்.

ேற்பி மாணர்குக்கு எமு வாழ்த்ுக்கள்.


அம்பாறை மாவட்டத்தில், பொத்துவில் அல் கலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் ஒரு வாரத்திற்கும் மேலாக நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் தலையீட்டினால் திங்கள் கிழமை (29) காலையில் முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.எம். வாசித், அமைச்சர் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து
பாகிஸ்தானின் அபோதாபாத், பின்லேடன் கம்பவுண்ட் மீது அமெரிக்காவின் சீல் படையணி தாக்குதல் நடத்தி அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லேடனை ஒழித்ததும் வரிரிஸ்தான் எல்லையுடன் தெற்காசியாவில் அல்-கைதா அமைப்பு முடங்கி விட்டதாக எண்ணிக்கொண்டிருந்த பலருக்கு கடந்த வாரம் அமெரிக்க, ஊடகமொன்றின் தகவல் இடியாய் விழுந்தது.

அல்கைதாவுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பட்டிதொட்டியெங்கும் அவ்வமைப்பினரை தேடிவரும் அமெரிக்கா, அதன் தலைநகரான வொஷிங்டனிலிருந்து இயங்கி வரும் சுதந்திர
கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவி - நீண்ட இழுபறிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் - தற்போதைய முதல்வர் சிராஸ் மீராசாஹிப்புக்கு வழங்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.

ஆனாலும், கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவியினை சிராஸ் மீராசாஹிப் மற்றும் தற்போதைய பிரதி முதல்வர்


மனிதனாக இருந்தால் கற்பவனாக அல்லது கற்பிப்பவனாக அல்லது கல்விக்கு உதவி செய்பவனாக இரு நான்காவது நபராக இருக்காதே என்ற நபி மொழியை தான் கடை பிடித்து வருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

2013 04 28 மாலை கண்டி கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய ஜமாலியா
இஸ்ரேல் காசா மீது 28-04-2013 மூன்று வான்தாக்குதல்களை நடத்தியுள்ளது. கான் யூனிஸின் தென்பகுதியில் இரு வான் தாக்குதல் நடத்தப்பட்டதோடு மற்றொரு வான் தாக்குதல் காசாவின் எகிப்து எல்லைப் பகுதியான
எம்மை நாமே வெற்றியடைதல் ஆயிரம் யுத்தங்களில் வெற்றியடைவதிலும் சிறப்பானது" என்ற தொனிப்பொருளில்
ஒருமைப்பாட்டுக்கான பேரணியால் இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் அமைதிப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இப்பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்
எனது நாடான அமெரிக்காவில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளுடனும் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அது மாத்திரமன்றி எமது நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் தான் உள்ளது´ என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஜமாலியா கிராமத்துக்கு விஜயம்
பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக எமது செய்திச் சேவைக்கு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி அவர்கள் சற்றுமுன் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம்
மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமானத்தில் மலேசிய தொழிலதிபருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விமானம் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. டாக்டர்கள் சோதனையிட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு விமானம் ஒன்று நேற்று

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts