பங்களாதேசில்
தொழிற்சாலை ஒன்று இடிந்து விழுந்த போது துண்டுக் கற்கள், உலோகத்
துண்டுகள், தூசிகளுக்கு மத்தியில் கட்டி அணைத்தவாறு உயிர்நீத்த தம்பதிகளின்
படம் கல் நெஞ்சையும் கரைக்கு...
வாஷிங்டன்:
அமெரி
க்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால்
ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோர ின் சதவீதம்
அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது . அமெரிக்காவில் உள்ள
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக
பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த...
வாஷிங்டன்:அமெரிக்காவின்
ஒஹையோ மாநிலத்தின் க்ளீவ்லண்ட் நகரில் தனது வீட்டில் மூன்று இளம்
பெண்களைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அவர்களை ஒன்பது அல்லது
அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டிருக்கும் ஏரீயல் கேஸ்ட்ரோ முதன்முறைய...
''இந்து,
பௌத்த, கிறிஸ்தவ முஸ்லிம் ஜமியத்துல் உலமா முஸ்லிம் சமய போதகர்கள்,
சர்வதேச நிறுவனங்கள் என அனைவரும் எனது விடுதலைக்காக செயற்பட்டனர்.
அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் இந்த நாட்டில் எவ்வித
பாதிப்பையும் எற்படுத்தவில்லை. தாய்நாட்டை நான் நேசிகின்றேன்''.
''நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பினாலே...
புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில், பல ஆயிரம் உயிர்களைக் கொன்ற ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும் என்று முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
Azan - A Call to Jihad என்பது அந்தப் பத்திரிக்கையின் பெயராகும். இதன்
ஆன்லைன் பதிப்பில்தான் இந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அதில், ஒபாமாவின்...
இந்த நூற்றாண்டின் ஈடிணையற்ற மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..! இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரசால், உலகின்
மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு, அடுத்தமாதம்
இஸ்ரேலில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஒரு மாநாட்டில்... கலந்து
கொள்ளாமல் அதை புறக்கணிப்பதாக அதிரடி அறிவிப்பு...
நேற்று முன்தினம் (08/05) நாடாளுமன்றக்
கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது,
கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான்
எம்பி., அதற்காக"மன்னிப்பு" கேட்க முடியாது என்றார். "வந்தே
மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு
செய்தமைக்காக"மன்னிப்பு" கேட்க வேண்டும்,...
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர
சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி சற்றுமுன்னர் விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.
நிபந்தனை அடிப்படையில் இவர் விடுதல...
கதீஜா பீவி கோவை அவிலா கான்வென்ட் மாணவி கதீஜா பீவி 1190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் பிரெஞ்சு பாடத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில் 3-வது இடம் பிடித்தார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- பிரெஞ்சு-198 ஆங்கிலம்-196 கம்ப்யூட்டர் சயின்ஸ்-200 பொருளாதாரம்-196 வணிகவியல்-200 கணக்கு பதிவியல்-200
கதீஜாபீவியின்...
கொடுமையின் உச்சம் ...................................
சிரியாவில் நடந்து வரும் மக்கள் புரட்சி அனைவருக்கும் தெரியும்; இதில்
அதிகமாக அப்பாவி மக்களை சிரியா ராணுவத்தினர் படுகொலை செய்து கொண்டு
இருக்கின்றனர். இதில் ஒரு பகுதியாக சிரியா மக்க...
தேசிய
சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு
வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நீர்;கொழும்பு கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த ஐவன் என்ற பெண்னே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவராவார்.
தனது பிள்ளையின் இரண்டு பவுண் கொண்ட...
சகோதரர் அசாத் சாலி அவர்களின் மனைவியும்,
மகளும் கங்காராம விகாரையில் மலர்த்தட்டு ஏந்தி வழிபாட்டில் ஈடுபட்டது
தொடர்பில் வெளியான செய்திகள் மற்றும் வீடியோக்களின் பின்னர் அசாத் சாலி
அவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் பலவகையான கருத்துக்கள்
ஏற்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.அத்துடன் இலங்கையின் முஸ்லிம்
ஊடகங்கள் அசாத்சாலி தொடர்பில்...
கெய்ரோ:
சர்வதேச நாணய நிதியத்துடன்(ஐ.எம்.எஃப்) கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த 2 அமைச்சர்களை நீக்கியும், இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்தும் எகிப்தின் அமைச்சரவை சீரமைக்கப்பட்டுள்ளது.
ஒன்பது அமைச்சர்களை நீக்கியிருப்பதாக பிரதமர் ஹிஸாம் கந்தீல்
கூறினார்.இஃவான்களின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்...
நாட்டில் கடும்போக்கைத் தூண்டுவோர் மீது அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி மட்டுமன்றி
கடும்போக்குவாதத்தை தூண்டும் ஏனைய நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம்
செலுத்தி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை...
பர்மாவில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லீம்களை
விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக
கண்டிக்கின்றது. 5 சதவீதமே உள்ள முஸ்லீம்களை புத்த மத வெறியர்கள்
தொடர்ந்து முஸ்லீம்களை கொலைசெய்தும் வீடுகளைவிட்டு விரட்டி அடித்தும்
வன்முறை வெறியாட்டங்களை நடத்திவருகின்றனர். புத்தர்களுக்கு
எதிராக...
முஸ்லிம் காங்கிரஸ அரசாங்கத்தமிலிருந்து விலக வேண்டுமென சிலர் எதிர்பார்த்திருப்பதாக
கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சிலர்
தம்மை சிக்கலில் மாட்டிவிட காத்திருப்பதாகவும் கூறினார். நீங்கள்
அரசாங்கத்திலிருந்து விலகிவிடின் உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள்
அடுக்கப்படலாம், அந்த குற்றச்சாட்டுக்கள் பாதுகாப்பு அமைச்சின்...
குவைத் பாராளுமன்ற உறுப்பினர் ,சபாநாயகர் கௌ .முகம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி அவர்களால்
வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் அல் குர்ஆன் மனனப் போட்டியில் அரபி
அல்லாதவர்களுக்கான ஒரு ஜூஸ்உ மனனப் பிரிவில் இலங்கை மீயல்லையைச் சேர்ந்த
மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்ற...
பதில் சொல்லுமா உலமா சபை?
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!‘ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (39: 65>66)
அஸாத்
ஸாலி – கடந்த சில நாட்களாக மீடியாக்களில் அடிக்கடி...
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி மகிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எத்தகைய குழப்பவாதியாக
இருந்தார், தனக்கு எப்படி, எத்தகைய துரோகங்களைச் செய்தார் என்பதை,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு
அளித்துள்ள விரிவான செவ்வியில் விளக்கியுள்ளார். அந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பின் முதல்...
டமாஸ்கஸ்/கெய்ரோ:அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து துவங்கிய ஜனநாயக போராட்டம் உள்நாட்டுப்போராக
மாறிய சிரியாவில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழிதாக்குதலை நடத்தி
வருகிறது.தலைநகரான டமாஸ்கஸின் அண்மைப்பகுதியில் உள்ள ஜம்ர...
டெஹ்ரான்:சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக அரபுலகம் ஒன்றிணையவேண்டும்
என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க
தாங்கள் தயார் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள...
ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் வடமாகாண புனரமைப்புக்கூட்டத்தில் வவுனியா இ மன்னார்,
முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
உரையாற்றும்...
Call of Duty வீடியோ கேம் ஐ விளையாட விடவில்லை என்ற காரணத்துக்காக தனது சொந்த தாயை கற்பழிக்க முயன்று, கொலைசெய்த 13 வயது சிறுவனால் அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Noah Crooks, 13 வயதான் சிறுவன். இவன் தனது கடந்த பரீட்சையில், குறைவான
மதிப்பெண்களை பெற்றிருக்கிறான். இதனை கண்டித்த இவன...
முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ஆஸாத் சாலி அவர்களின் கைதை நேர் சிந்தனை உள்ள அனைவரும் மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தீவிரவாத முன்தடை சட்டத்தின் மூலம் இன முரண்பாட்டை தூண்டினார் என்ற குற்றச்ச்சாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இவரது கைது யுத்த கால சட்டங்களை யுத்தமற்ற காலப்பகுதியில் தமது அரசியல் எதிரிகளை வேட்டையாட இந்த அரசு பயன்படுத்தி...
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நகரக்கல்லு கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றம்). நகரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கவிதாவும், இன்னொரு கல்லூரியில் படிக்கும் மாணவன் சஞ்சீவ ரெட்டியும் கடந்த
3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பள்ளியில் படிக்கும் போதே ஏற்பட்ட
இவர்களது காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது....
மாலைதீவில்
அமெரிக்க இராணுவ முகாமொன்று அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு இராணுவ முகாம்
அமைப்பதனால் இலங்கை உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுக்கு பாதுகாப்பு
அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை
விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலு...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அசாத் சாலியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி கொழும்பு மாநகர
முன்னால் பிரதி மேயர் அசாத் சாலியின் குடும்பத்தினருடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அசாத் சாலியின் கைது சம்பந்தமாக அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவனத்தில்...
ஜனாதிபதி மீது முஸ்லிம் சமூகம் வைத்துள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண் போகக் கூடாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கூறினார்.
ஏறாவூர் ஆட்டோ சாரதிகள் தொழிற்சங்கத்தினால் மட்டு. அலிகார் தேசியப்
பாடசாலை மைதானத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்...
கான்பெர்ரா:ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு 83
லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற
கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(K F C) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. கெண்டகி ஃப்ரைட் சிக்கனின் டிவிஸ்டர் வ்ராப்பர்
என உணவை சாப்பிட்டதால் மூளையில் பாதிப்ப...