
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திப்பு மோனி கொமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற கொமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில்,
மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை
என்று கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு...
