
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயலும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் சவூதி அரசின் தீவிரவாத தடுப்பு சட்டம்....!!உலகமே உற்று நோக்கும் சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் ஒன்றை இயற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வமான இந்த உத்தரவு அரபுலக...
