
ஊடக அறிக்கை
09.10.1434
17.08.2013
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக..
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
1434
ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது
கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும்
அறிக்கை.
இலங்கையில்
தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில்...
