
இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் எட்னா சொக்லேட்டில் பன்றியின் உருவம்
பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பன்றியின் உருவம்
பொறிக்கப்பட்ட சொக்லேட் விவகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய
ராஜபக்ஸவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
(நன்றி www.jaffnamuslim.com )
அதே சமயம் EDNA வின் விற்பனை முகாமையாளரை...
