சனி, 20 ஏப்ரல், 2013
செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த
பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை
கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.


நீண்டகாலமாக இழுபறிநிலையில் இருந்துவந்த பொத்துவில் கல்வி வலயத்திற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பொத்துவில் உப
கல்வி வலயத்தை கல்வியமைச்சு அங்கீகரித்திருந்த நிலையில், உடனடியாக இவ்வுப
கல்வி வலயத்திற்குரிய ஆளணிகளை இணைத்துக் கொள்ளவுமென அண்மையில் கிழக்கு
மாகாண கல்வியமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்தையின்போது முடிவாகியிருந்த
நிலையில், பொத்துவில் உப கல்வி வலயத்திற்குரிய முதலாவது கல்விப்
பணிப்பாளராக என்.அப்துல் வஹாப் (SLEAS)) நியமிக்கப்பட்டுள்ளார்.

Sign by Danasoft - For Backgrounds and Layouts