
அனுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலை தகர்ப்பதற்கு பிக்குகள் மும்முரம் காட்டிவருவதாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் பொலிசாரும்,
அதிரடிப்படையினரும் பிக்குகளை பள்ளிவாசலுக்குள் நுழைய விடாது
பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய
வருவதாவது, இப்பள்ளிவாசலையும் புனித பூமி பிரதேசத்தில் வாழும்...
