ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் ஹலால் சான்றிதழ் அற்ற பொருட்கள் என பிரிப்பதால் மட்டும் ஹலால் தொடர்பில்
ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது என பொது பல சேனா
தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்