முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயலும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் சவூதி அரசின் தீவிரவாத தடுப்பு சட்டம்....!!
உலகமே உற்று நோக்கும் சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் ஒன்றை இயற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வமான இந்த உத்தரவு அரபுலக நாளிதழ்களில் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்டடிப்பு செய்யபட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்.
தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்புப்படுத்தும் மீடியாக்களுக்கு மரண அடி தரும் விதத்தில் இந்த உத்தரவு அமைந்திருந்ததால் தான் மீடியாக்கள் அனைத்தும் அதை இருட்டடிப்பு
செய்துவிட்டன.
சவூதியை சார்ந்தவர்கள் சவூதிக்கு உள்ளேயோ வெளியேயோ தீவிரவாத செயல்களிலோ, தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக பிரச்சாரத்திலோ இறங்கினால் அவர்கள் செய்யும் செயலின் தன்மைக்கு ஏற்ப மூன்று ஆண்டு முதல் இருபது ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு அந்த சட்டம் வழி செய்கிறது.
அரபியல் வந்திருக்கும் உத்தரவை அப்படியே தமிழில் தருகிறேன்....
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய இறைவனின் திருப்பெயரால்...
அரசு ஆணை எண் 44/1
நாள் : 3.4.1435 ஹிஜ்ரா
வெளியீடு : சவூதி மன்னர் அப்துல்லாஹ்
இஸ்லாமிய மார்க்க நெறியை பேணி முஸ்லிம் சமூகத்தில் அமைதியையும் அன்பையும் ஒற்றுமையையும் நிலை நாட்டுவதற்காகவும் சமூக பிளவுகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் இந்த சமூகத்தை பாதுகாப்பதற்காகவும் பின்வரும் இறைவசனங்களையும் நபி மொழியையும் அடிப்படையாக கொண்டு பின் வரும் உத்தரவை வெயியிடுகிறோம்
"واعتصموا بحبل الله جميعاً ولا تفرقوا"
அல்லாஹவின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பற்றி பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்.
திருக்குர்ஆன் : அத்தியாயம் 3 வசனம் 103
"وأن هذا صراطي مستقيمًا فاتبعوه ولا تتبعوا السبل فتفرَّق بكم عن سبيله"
இதுவே எனது நேரான வழி எனவே இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளை பின்பற்றாதீர்கள் அவை அவனது வழியை விட்டும் உங்களை பிரித்து விடும்.
திருக்குர்ஆன் : அத்தியாயம் 6 வசனம் 153
"من فارق الجماعة شبرًا فارق الإسلام ".
أ أحمد والترمذي والحاكم
இஸ்லாமிய கூட்டமைப்பிலிருந்து ஒரு சாண் விலகியவன் இஸ்லாத்தை விட்டே விலகியவன் ஆவான்.
நபிகள் நாயகம் : ஆதாரம் ஹாகிம் திர்மிதி, அஹ்மத்
இந்த மார்க்க ஆதாரங்களையும், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இதற்கு முன்பு சவூதியை ஆண்ட மன்னர்கள் பிறப்பித்த உத்தரவுகளையும் அடிப்படையாக கொண்டு பின்வரும் முடிவுகளை அறிவிக்கிறோம்.
பின்வரும் செயல்களில் சவூதி குடிமகன் ஈடுபட்டால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் இருந்து அதிகபட்சம் இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும்...
1. நாட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ தீவிரவாத தாக்குதல்களை நடத்துவது,
2. தீவிரவாதத்தை வளர்ப்பதர்காக ஆள் சேர்ப்பது பிரச்சாரம் செய்வது,
இந்த இரண்டு செயல்களும் மார்க்க சட்டபடியும் நாட்டின் சட்டபடியும் கடுமையான குற்றமாகும்.
நன்றி : சையது அலி ஃபைஜி

2 கருத்துகள்:
ஆப்கானிஸ்தான்,ஈராக்,சிரியா என வரிசையாக பல முஸ்லீம் நாடுகளில் அமெரிக்க ரானுவம் தாக்குதல் நடத்தும் போது அமேரிக்காவிற்கு சார்பாக மட்டும் ஜால்ரா அடித்த சவுதி திடீரென சட்டம் போட்டதன் அர்த்தம் புரிவில்லையா சகோதரரே? தீவிரவாதம் மிதாதம் என்பன திரிச்சுணரும் புத்தி அவர்களிடம் இல்லை அடுத்த இரை நாமாகி விடக்கூடாது என்ற பயம் மட்டும்தான் அவர்களிடமுள்ள இம்மாற்றம். வளைகுடா நாடுகளில் தலைமைத்துவத்தில் இருக்கும் சவுதி என்றாவது இன்னாடுகளை ஒன்றிணைத்து அமரிக்க அரசுடன் சுமுகமான ஒப்பந்தம் செய்து தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியல் தீர்வுகாண முன்வந்ததா? ஏன் வரவில்லை பயம், சுய நலம், தான் மாத்திரம் வாழ்ந்தால் போது இனத்தை விட தன் இறையான்மையைத் தப்ப வைத்தால் போதும் என்ற அற்ப புத்தி. இவர்கல் இஸ்லாம் கதீஸ் ஆதாரம் காட்டுகின்றனர். இதுதானா இஸ்லாம் கூறிய ஒற்றுமை எனும் கயிர்?
unnmai....