
அட்டாளைச்சேனை கடைகளுக்குள் நுழைந்து மாட்டிறைச்சியை ஜீப்பில் ஏற்றிய பொலிஸார் ; பொதுமக்கள் வாக்குவாதம்... அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸார் தடை விதித்துள்ளனர்.இன்று (27) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை மார்க்கட் சதுக்கத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு வந்த பொலிஸார்...
