பலஸ்தீனின் காஸா வான்பரப்பில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய
உளவு விமானத்தை இன்று தாம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக ஹமாஸ் இயக்கத்தின்
இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணி தெரிவித்துள்ளது.அதேவேளை, காஸா மீது உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தனது ஆளற்ற உளவு விமானம் இயந்திரக் கோளாறு காராணமாக தமது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் சார்பில் பேசிய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்: