பாகம்-1



1 - நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது?
                                   - விடை: வரம்பில்லை.

2 - 
ரமளானைப் பற்றி எத்தனை ஆயத்துக்கள் குர்ஆனில் இடம்      பெற்றுள்ளன? -
                      விடை: ஐந்து

3 - 
ரமலான் நோன்பாளிகளின் சிறப்பான பரிசு எது? - 
               விடை: ரய்யான் எனும் சுவன வாயில்.

4 - முஸ்லிம்கள் நோன்பிற்கும் யூதர்கள் நோன்பிற்கும் வித்தியாசம் என்ன? -   
              விடை: ஸஹர்.


5 - நோன்பின் மூலம் முஸ்லிம்கள் அடையும் பலன் என்ன? - 
                    விடை: தக்வா.

6 - குர் ஆன் அருளப்பட்ட மாதம் எது? - 
                      விடை: ரமளான்.

7 - குர் ஆனில் ஆரம்பத்தில் எத்தனை ஆயத்துக்கள் அருளப்பட்டன? -      விடை: ஐந்து.

8 - 
நோன்பு எந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டது
                        - விடை: ஹிஜ்ரி இரண்டு.

9 - 
குர் ஆனில் முதலில் அருளப்பட்ட சூராவின் பெயர் என்ன? -
              விடை: சூரா அலக்.

10 - 
ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதம் எது? -
               விடை: ரமளான்
11.  ரமலானில் உம்ரா செய்வதன் நன்மை என்ன?          விடை: ஹஜ்ஜின் நன்மை
 
12.    நோன்பு எதைப் போன்றது?           விடை: கேடயம்

 
13. நோன்பைத் துறக்க சிறந்தது எது?            விடை: பேரீத்தம் பழம்

 
14. "விசுவாசிகள் மீது நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது" - வசன எண்?          விடை: 2 : 183

 
15. ரமளானில் ஒரு கடமைக்கு குறைந்தது எத்தனை நன்மை?           விடை: எழுபது

 
16. இஃப்தார் நேரம் வந்ததும் நோன்பை விரைந்து துறப்பது:
         விடை: ஸுன்னத்

 
17. ரமலானில் கடைசி பத்தில் பள்ளியில் தங்குவதன் பெயரென்ன?               விடை: இஃதிகாஃப்
18: ரூஹுல் அமீன் என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஜிப்ரீல்(அலை)
19: எந்தக் கலீஃபாவின் ஆட்சியில் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?விடை: உஸ்மான்(ரலி)

 
20: 
குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியின் நன்மை கிடைக்கும் ஸூரா எது?விடை: ஸுரா இக்லாஸ்

17 கருத்துகள்:

முஹம்மத் ஸாதிக் சொன்னது…

பிறை பார்த்து நோன்பு பிடிப்பதற்குரிய ஆதாரம்

Unknown சொன்னது…

வினா...

தஜ்ஜாலை இவ்வுலகிலேயே நேரில் பார்த்த நபித்தோழர் யார்?

பெயரில்லா சொன்னது…

தமிமுத்தாரி ரலி

Unknown சொன்னது…

தமீம் அன்சாரி ரழி

பெயரில்லா சொன்னது…

Thavrathil Nabi tholaruku koorapatta utharan enna

பெயரில்லா சொன்னது…

2 ஆவது கேள்விக்கான விடை தவராகும் .

பெயரில்லா சொன்னது…

Jinhalin kattiya palli edu

பெயரில்லா சொன்னது…

7) மறுமையில் “குர்ரன் முஹஜ்ஜலின்" என அடையாளப்படுத்தப்படுபவர்கள் யார்

பெயரில்லா சொன்னது…

மஸ்ஜிதுல் ஹராம்

பெயரில்லா சொன்னது…

வார்த்தைகளால் பெறுமையடிப்பவர்கள்

Beevi சொன்னது…

நபி (ஸல்) அவர்கள் கடவாய்ப் பற்களால் பற்றி n. பிடித்துக் கொள்ளுங்கள்' என்று எதை பற்றி கூறினார்கள் ?

பெயரில்லா சொன்னது…

நாக்கு

பெயரில்லா சொன்னது…

Theeya kolgalgaikku udharanam enna

பெயரில்லா சொன்னது…

Nanga rukuh matrum naangu sujuthu konda tholugai yethu

பெயரில்லா சொன்னது…

அல்குர்ஆனில் எத்தனை முறை ரமலான் என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது

பெயரில்லா சொன்னது…

முஹம்மது நபி அவரகள் அவரது வாழ்நாளில் எத்தனை தடவை 30 நோன்பு பிடித்து உள்ளனர்?

Anusiya H.M சொன்னது…

ஒன்று

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts