கென்யா நாட்டில் முஸ்லீம்கள் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் Kenyan port city என்றளைக்கபடும் Mombasa பகுதியில் உள்ள பள்ளிகளை கென்யாவின் கிறிஸ்தவ அரசு திடீர் சோதனை என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைந்து அங்கு தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களின் மீது பலத்த தாக்குதல் நடத்தியுள்ளார்கள்
இந்த சம்பவத்தில் மறைக்கப்பட்ட தகவல்
3-2-14 அன்று மஸ்ஜிதுல் மூசா என்றளைக்கபடும் பள்ளியை குறிவைத்து அந்த கிறிஸ்தவ போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேரை சுட்டு கொன்றுள்ளார்கள் மேலும் 300 முஸ்லீம் வாலிபர்களை படுகாயத்துடன் விட்டு சென்றுள்ளார்கள்
மேலும் இந்த கலவரத்தில் 150 முஸ்லீம்களை அந்த காவல் துறை கைது செய்துள்ளது அதில் அதிகமானோர் பெண்களும் சிறுபிள்ளைகளும் என்பது குறிப்பிட தக்கது
இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டதற்கு அந்த காவல் துறை கூறியது
ஜிஹாத் என்ற வாசகம் பொருந்திய பெயர் பலகைகள் நாங்கள் கண்டதாகுவும் மேலும் சுடான் பகுதிக்கு al Shabaab என்ற ஜிஹாதிய குளுக்கக்காக இந்த மக்கள் பேசிவருவதாகவும் இந்த மக்கள் அந்த மக்களுக்கு உதவ இஸ்லாமியர்களை அனுப்பவேண்டும் என்று கூறிவருவதாகவும் அந்த காவல்துறையினர்கள் கூறினார்கள்
இந்த சம்பவத்தில் அதிக செய்திகள் உலக ஊடங்களால் மறைக்கப்பட்டுவிட்டது மேலும் சிறிது சிறிது துணுக்கு செய்தியாக ஆங்காங்கே வெளியிட்டுள்ளது உலக ஊடகம் ..
அதற்க்கான ஆதாரம்

http://www.blackchristiannews.com/2014/02/kenyan-police-storm-mosque-in-mombasa-after-reports-of-radical-terror-training/
http://www.reuters.com/article/2014/02/02/us-kenya-riot-idUSBREA110A220140202
அல்லாஹ் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கான சோதனைகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டான் இந்த சோதனைகள் அனைத்தும் நாம் வேகுண்டேளுவதர்க்காகாக மட்டுமே என்பதை புரிந்துகொள்ளுங்கள் அல்லாஹுவின் பக்கம் விரைந்து செல்லுங்கள்
அல்லாஹ் நம்மை பாதுகாக்க போதுமானவன்
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா
0 கருத்துகள்: