இந்த புகை படம் உங்கள் கண்களில் பல பதில் கலை கொடுக்கலாம் ஆனால் அதுவெல்லாம் உண்மை அல்ல
சிலருக்கு இந்த புகைப்படம் கழிவறையாக தெரியலாம் சிலருக்கு இது ஆதரவற்ற இடங்களில் இருக்கும் கட்டிடம் போல் காட்சியளிக்கலாம் சிலருக்கு ???
ஆனால் இந்த புகைப்படத்தில் உள்ள அறைகள்
சிரியாவின் மக்களை அந்த ஆசாத்தின் ராணுவங்கள் கைதிகளாக பிடித்த மக்களை அடைத்து வைத்த அரை இந்த அறையில் அந்த மக்கள் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்திருப்பார்கள் என்பதை சுவர்களின் கோரன்களே நமக்கு சாட்சி கொடுக்கிறது ஆனால் அந்த காட்சிகளை என்னால் யூகித்து கூட பார்க்க முடியவில்லை
" லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ் "
இஸ்லாமிய சமூகமே இன்னுமா உறக்கம் உன் சொந்தங்களின் நிலையை கண்டும் இன்னும் எதற்க்காக உறங்குகிறாய் . எழுந்திடுங்கள் அல்லாஹுவின் பள்ளியை நோக்கி விரையுங்கள் அல்லாஹுவிடம் அந்த ஆசாத்திய நாய்களுக்கு எதிராக வழக்கு தொடுங்கள் தீர்ப்பளிக்க அல்லாஹ் போதுமானவன்
அல்லாஹ் சிரியா தேசத்து முஸ்லீம்களை பொருந்திக்கொள்ளட்டும் அவர்களை போன்று ஈமானுடன் மரணிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் எனது குடும்பத்தார்களுக்கும் உலக முஸ்லீம்களுக்கு வழங்கட்டும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா
நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

0 கருத்துகள்: