
இதையடுத்து, சிரிய மக்கள் மனிதர்களுக்கு பொருந்தாத விலங்குகளான பூனை, நாய், கழுதைகளை சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டினியால் துடித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது ஒரு உதவியாக இருக்குமெனவும் மோதல்கள் தொடரும் பட்சத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இறந்ததை உண்ணும் நிலை உருவாகும் என்றும் மதத்தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
0 கருத்துகள்: