பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிரான பேரணி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில்
ஆரம்பமானது.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனாவின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இப்பேரணி ஆரம்பமானது.
கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை செல்லும் இப்பேரணி அங்கு இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளின் பின்னர் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பொதுபலசேனா ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தது.
இதன் பின்னர் இதனை வாபஸ் பெறுவதாகவும் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படமாட்டாதென்றும் முஸ்லிம் அமைப்புக்கள் உறுதியளித்தன.
ஆனால், அந்த உறுதி மொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு மீண்டும் உணவுப் பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இது உறுதி மொழியை மீறிய நம்பிக்கை துரோகத்தனமாகும். இலங்கை சிங்கள பெளத்த நாடு. இங்கு உணவு வகைகளுக்கு ஹலால் சான்றிதழ் அவசியமில்லை. எனவே எமது நாட்டிலிருந்து ஹலால் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான போராட்டத்தையே இன்று ஆரம்பிக்கின்றோம்.
ஆரம்பமானது.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனாவின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இப்பேரணி ஆரம்பமானது.
கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை செல்லும் இப்பேரணி அங்கு இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளின் பின்னர் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பொதுபலசேனா ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தது.
இதன் பின்னர் இதனை வாபஸ் பெறுவதாகவும் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படமாட்டாதென்று

0 கருத்துகள்: