இஸ்லாமியர்களின்
மனதை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுத்த 'அர்னாட் வேன் டூன்'
இவ்வருடம் மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியான வேன் டூன் கடந்த 2008 ஆம் ஆண்டு உலக
முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் தயாரித்த 'ஃபித்னா' என்ற
திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில்
இஸ்லாத்தையும் குர்ஆனையும் நன்கு படித்து இஸ்லாம் குறித்து நன்கு
புரிந்துகொண்டு மனம் திருந்தி இவ்வருட தொடக்கத்தில் வேன் டூன் ,இஸ்லாத்தைத்
தழுவினார். பின்பு மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றிய வேன் டூன் இவ்வருடம்
லட்சக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்களுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றியுள்ளார்.
கடந்த காலங்களில் அவர் செய்த தவறுகளுக்கு மக்காவில் கண்ணீர் விட்டு அழுது
பாவமன்னிப்பு கோரியதாக நாளிதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் வேன் டூன்
கூறியுள்ளார்.
விரைவில் இஸ்லாத்தின் நற்பண்புகள் குறித்து
திரைப்படம் எடுத்து முஸ்லிம்கள் மீதான தவறான கருத்துக்களை களைவேன் என்றும்
அவர் கூறியுள்ளார்.
Arnoud van Doorn, former member of the Party
for Freedom in Netherlands and a former antagonist of Islam, was one of
the thousands who came to Saudi Arabia to perform Hajj, Riyadhconnect
reported. Van Doorn, who until the end of 2011, was a strong
supporter of Geert Wilders, the Dutch leader who created the
anti-Islamic film ‘Fitna’. He resigned from Freedom Party (PVV) led by
extreme rightist Wilders after converting to Islam. Earlier this
year, van Doorn declared in public that he had embraced Islam. In his
quest to produce another anti-Islam film, he took to learning more about
the religion that he strongly advocated against. He read and learned in
depth the Holy Quran and Islamic teachings and later became spiritually
inspired by Islam. Van Doorn had come to Saudi Arabia earlier this
year to perform Umrah. According to the report, he expressed his
feelings while performing Hajj; said that his eyes were filled with
tears of joy ever since he arrived in Makkah. He added that he was
living the best moments of his life, reported Akhbaar24. He said
that he found in Islam what he was lacking and searching for in his
previous life. He went for Hajj to ask Allah for forgiveness and to pray
that Allah erases his past sins. It is his wish to live in Al-Madinah
close to the Prophet’s mosque; however his family and work hinder him
from fulfilling his wish. Van Doorn is planning to produce a film that defends Islam and shows the truth, Riyadhconnect reported.
0 கருத்துகள்: