35
ஆண்டு காலம் நூலகராக அரசு பணியாற்றி தன சம்பளம் முழுதும் அநாதை
குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தன தேவைகளுக்காக மாலை நேரங்களில் ஒரு உணவு
விடுதியில் பணியாற்றிய மாபெரும் மனித நேயர் திரு கல்யாண சுந்தரம்
அரசு ஒய்வு ஊதியமாக கிடைத்த பத்து லட்சம் ரூபாவையும் ஏழைகளுக்கு வழங்கிய மாமனிதன்
தன் இறப்புக்கு பின் உடல் மற்றும் கண்களை திருநெல்வேலி மருத்துவகல்லூரிக்கு தானம் செய்ய முன்வந்த மனிதர்
உலகிலேயே தான் வாழ்நாள் வருமானம் முழுதும் தானமாக வழங்கிய ஒரே மனிதன் என்ற பேரு பற்றவர்
இந்திய அரசின் சிறந்த நூலகர் பரிசு பெற்றவர் (also been chosen as `one of the top ten librarians of the world'. - )
உலகின் மிகசிறந்த ஒரு கனிவான மனிதர் என லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலை கழகத்தால் போற்ற பெற்றவர்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர் என ஐநா சபை பட்டம் வழங்கிய தமிழன் ...
0 கருத்துகள்: