
கடந்த சில தினங்களாக இச்சிரமதானம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மதியம் யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் சுபியான் மௌலவி பார்வையிட்டார்.
மைதானத்தின் சுற்றுப்புறம் பற்றைகளால் மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் யாழ் முஸ்லீம் ஐக்கிய விளையாட்டு கழகம் மாநகர சபை உறுப்பினரிடம் விடுத்த கோரிக்கை அடுத்து இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,குறித்த விளையாட்டு கழகம் என்னிடம் விடுத்த வேண்டுகொளை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலாசனை உதவியுடன் இவ்வேதை;திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.












0 கருத்துகள்: