நாட்டில் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்கின்ற அரசாங் கத்தின் பதிலானது தமது இணக்கத்துடனேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது முஸ்லிம்க ளுக்கு எதி ரான வன்முறைகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட விஷேட கூற்றுக்கு அரசாங்கம் பதிலளித்ததன் பின் சபையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பியே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற் கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறு கையில்;
முஸ்லிம்களுக்கும் இஸ் லாத் துக்கும் எதிரான வன்முறைகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் இந்த சபையில் விஷேட கூற்றினை முன் வைத்த போது அதனை நான் மிகவும் அமைதியாக இருந்து செவி மடுத்தேன்.
அதே போன்று எதிர்க் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்களுக்கு இன்று சபை முதல்வர் பதிலளித்த போதும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
சபை முதல் வரால் வழங்கப்பட்ட பதில் அறிக்கையானது எமது இணக்கப்பாட்டுடனேயே தயாரிக்கப்பட் டதாகும். இதில் எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இவ் வி ட யத்தில் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விடுத்து இரு தரப்பினரும் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சிறந்ததாகும் என்றார்.

0 கருத்துகள்: