அசாத்சாலியின்
கைது தொடர்பாக அமைச்சர் ரவூஃப் ஹகீம் அவர்கள் அரசுக்கு எதிராக பிரயோகித்த
வார்த்தைப்பிரயோகங்கள் அரசையே ஆட்டங்கான வைத்தன.
சிறிலங்க
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆக்ரோசமான அரசுக்கு எதிராக அரசையே ஆட்டம்
காணவைத்த இவ் வார்த்தைப்பிரயோகமே அசாத்சாலியின் விடுதலைக்கு மூல
காரணமாகவும் அமைந்திருந்தது.
நேற்று (12-05-2013) நடந்த மின்னல் நிகழ்ச்சியில் இக்கருத்து தொடர்பாக
சகோதரர் ரங்கா அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தலைவரின் கருத்து
மிகவும் சாதூரியமானதாக அமைந்தது.
0 கருத்துகள்: