வடமாகாண
சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ்
மற்றும் காணி அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவேண்டும். அவ்வாறல்லாது தேர்தலை
நடத்துவது பிரிவினை வாதத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் என்று
விமல் வீரவன்ச தெரிவித்து இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத
நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுர விநியோத்தில் ஈடுபட்டார்.
திங்கள், 13 மே, 2013
0 கருத்துகள்: