கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று
இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய
பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சாட்சியங்களை ஏற்க முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா அறிவிப்பு....
அஸ்தஹ்பிருல்லாஹ்...!!
சிந்தித்து செயல் படுவோமாக...
எனினும் குறித்த சாட்சியங்களை ஏற்க முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா அறிவிப்பு....
அஸ்தஹ்பிருல்லாஹ்...!!
சிந்தித்து செயல் படுவோமாக...
2 கருத்துகள்:
ஒற்றுமையை நிலை நாட்டுங்கள் ... வீணே தர்கித்து பிரிந்து விடாதீர்கள் ...
சகோ.Mahbu Majeed
எதில் ஒன்றுபட சொல்கின்றீர்கள், பொய்யிலா....?