நேற்று, புதன் கிழமை மாலை கிண்ணியா உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்ட செய்தியானது குறித்த ஜமியத்துல் உலமா சபையின் கிளை நிர்வாகிகளால் அகில இலங்கை ஜம்யதுல் உலமா
சபைக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் பிறை பற்றிய தகவலானது சரியான ஆதரங்களை கொண்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை தலைமை, அதனை நிராகரித்தனர்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!
மேற்படி பிறை பற்றிய தகவலை கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் மேற்படி முடிவினை மீளவும் பறு பரிசீலனை செய்வதற்காக, கிண்ணியா இலங்கை ஜம்யதுல் உலமா சபை,
மற்றும் தௌவா அமைப்புக்கள் விசேடமாக ஒன்றுகூடல் ஒன்றினை நடாத்தின. அதன் போது அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையிம் முடிவிற்கு இணங்கமறுத்த சபையினர். இன்று அதாவது வியாளக்கிழமை பெருனாளை கொண்டாடுவதாக தீமானித்தனர். குறித்த முடிவினை அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபைக்கு பெக்ஸ் மூலம் தெரியப்படுத்தினர்.
தைரியமாக சிறந்த முடிவினை எடுத்த தீமானக்குழுவிற்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக..!
அல்- ஹம்துலில்லாஹ்.......

0 கருத்துகள்: