ஹரம் ஷரீபிற்கு அருகே வாகன தரிப்பிடம் ஒன்றில் மனிதத் தலையொன்று தனியாகக் காணப்பட்டதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில்
சுமார் 1 கி.மீ தொலைவில் தலையில்லாத உடல் ஒன்று தனியாகக் கிடைத்ததையடுத்து
அவை இரண்டும் ஒரே நபருடையது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்டிருந்த உடல் உக்கிப்போயிருந்த நிலையில் மழை காரணமாக மண்டையோடு
தனியாக உருண்டு வந்திருக்கலாம் என விளக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: