நீர்கொழும்பு
தேர்தல் தொகுதியில் உள்ள பலகத்துறையில்- பள்ளித் தோட்டம் 33-5 ஏ இலக்க
இல்லத்தில் வசித்த முகம்மது ரஸூல் என்ற பெயர் கொண்ட 13 வயதுச் சிறுவனை
கடந்த 19.06.2013 முதல் காணவில்லை என அச்சிறுவனின் பெற்றோர் கொச்சிக்கடை
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த வில்லனைக் (சும்மா) கண்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு
அறிவிக்குமாறும் அல்லது 072 4375668 என்ற இலக்கத்துடன் தொடர்பு
கொள்ளுமாறும் அச்சிறுவனின் பெற்றோர்களான துவான் வாஹித் மற்றும் ஐனுல்
பாதிமா ஆகியொர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்லனைக் கண்டான் விடாமல் உடன் அழையுங்கள் தொலை பேசி இலக்கம் 072 -4375668
0 கருத்துகள்: