சவூதி அரேபியாவின் தாயிப் நகரத்தில் சுரங்க வேலையில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது மனித மண்டையோடுகள் சிக்கியுள்ளன என சவூதி கேசட் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து குறித்த நிறுவனம் அகழ்வு வேலையை நிறுத்தி சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இந்த விடயம் முப்திகளின் சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முப்திகள் மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஒரு மையவாடியில் அடக்குவதற்கு குழு ஒன்றை நியமித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த அகழ்வு வேலை நிறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: