பெருநாள் பிறை சர்ச்சைகளைத் தொடர்ந்து பிறைக்கணக்கை ஒவ்வொரு மாதமும் அறிவித்து வரும் இலங்கை தவ்ஹீத் ஜமாத் (SLTJ) இலங்கையில் நாளை திங்கள் கிழமையே துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகும் என அறிவித்திருக்கும் அதே வேளை அகில இலங்கை
ஜம்மியத்துல் உலமா (ACJU)உறுப்பினர்கள் இன்று ஞாயிறு “வெற்றுக் கண்களுக்கு” பிறை தென்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறி பிறை பார்ப்பதை ஊக்குவித்து வருகின்றார்கள்.
சவுதி பிறைக்கு முரண்பட்டாலும் பரவாயில்லை இலங்கையில் ஹஜ்ஜுப்பெருநாளாவது சந்தேகங்கள், பிளவுகள் இன்றி ஒரே நாளில் கொண்டாடப்பட்டால் நல்லது என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் முடிவின் படி ஒக்டோபர் 14ம் திகதியே அரபாவுக்கான தினம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

0 கருத்துகள்: