ஹலால் சான்று என்பது முஸ்லிம் சமூகத்தைக் கவரும் ஒரு தொழில் நுணுக்கம் என்பதை அறிந்து வைத்திருக்கும் சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது நாடுகளில் ஹலால் சான்றிதழ்களைப் பெற்று வரும் நிலையில் இலங்கையில் அந்த வியாபாரத்தினால் ஜம்மியத்துல் உலமா பயனடையக்கூடாது, அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை முஸ்லிம் சமூகம் தனியாகப் பெறக்கூடாது எனும் மூல காரணங்களுக்காக பெரும் பிரளயமே நடந்து முடிந்ததும் குறித்த விடயத்தை உணர்வுகளுக்கு அப்பால் அறிவுபூர்வமாக திட்டமிட்டு அமுல்படுத்தியிருக்க வேண்டிய குறைபாட்டையும் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் மறக்காத நிலையில், ஹலார் வர்த்தகம் எத்தனை பெறுமதி வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சர்வதேச ஹலால் சான்றிதழ் வழங்கும் பொது மையமாக செயற்படும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஆண்டு முதல் காலிறுதிக்குள் சர்வதேச ஹலால் சான்றிதழ் வழங்கும் மையம் ஒன்றை துபாயை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்போவதாகவும் இதன்மூலம் அனைத்து உலக நாடுகளுக்குமான ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை மேற்கொள்ளப்போவதாகவும் இஸ்லாமிய பொருளாதார அபிவிருத்திக்கான குழு (UAE) அறிவித்துள்ளது.
இதன் போது அமீரகத்தின் ஹலால் வர்த்தகம் மாத்திரம் இலங்கை ரூபா மதிப்புப் படி 24,487 பில்லியன் என்றும் மொத்த ஹலால் சந்தையின் பெறுமதி 97 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஆண்டு முதல் காலிறுதிக்குள் சர்வதேச ஹலால் சான்றிதழ் வழங்கும் மையம் ஒன்றை துபாயை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்போவதாகவும் இதன்மூலம் அனைத்து உலக நாடுகளுக்குமான ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை மேற்கொள்ளப்போவதாகவும் இஸ்லாமிய பொருளாதார அபிவிருத்திக்கான குழு (UAE) அறிவித்துள்ளது.
இதன் போது அமீரகத்தின் ஹலால் வர்த்தகம் மாத்திரம் இலங்கை ரூபா மதிப்புப் படி 24,487 பில்லியன் என்றும் மொத்த ஹலால் சந்தையின் பெறுமதி 97 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளம
0 கருத்துகள்: