தெரண தொலைக்காட்சியில் 360 என்ற
நிகழ்ச்சியில் பொதுபலசேனவின் செயலாளர் ஞானத் தேரரிடம் ஊடகவியாளர் செல்வி
தில்கா சமன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேரர் கதி கலங்கி
கூணிப்போகி அவ்விடயத்தில் கதைப்பதற்கு பல மணிநேரம் வேண்டும் என்று சொல்லி
இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பற்றிப் கேள்வி கேளுங்கள் என மழுப்பினார்.
தில்கா கேள்வி : நீங்கள் 2012 நோர்வே சென்று அங்கு 4 நாட்கள் தங்கியிருந்தீர்கள் அங்கு ஏன் சென்றீர்கள்?
நான் சென்றது வடக்கில் யுத்தம் ஓய்ந்து
விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக எமது இயக்கத்தின் ஊடாக
உதவுவதற்கு வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதனை செய்யமுடியாமல்
போகிவிட்டது. அதனை அரசுடன் அல்லது பாதுகாப்புச் செயலாளர் அனுமதி
பெற்றுத்தான் அதனைச் செய்யவேண்டும். அதனால் அதனை செய்யமுடியாமல்
போய்விட்டது.
தில்கா கேள்வி:
கிராண்பாஸ் பொலிசில் உங்களுக்காக குற்றம் ஓன்று சுமத்தப்பட்டு வழக்கு
ஒன்று பதியப்பட்டுள்ளதே உங்களை பொலிசார் பிடித்து சிரையில் அடைத்த சம்பவம்
ஒன்று பதியப்பட்டுள்ளதே, நீங்கள் சாராயம் குடித்துக்கொண்டு இராணுவ வீரர்
ஒருவருடன் வாகான அனுமதி இன்றி காரை செலுத்தியதற்கும் உங்களுக்கு எதிராக
குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளதே?
தில்கா கேள்வி: உங்களது இயக்கத்தில் இருந்த கலகொடத் தேரரை நீங்கள் அழைத்து ஒரு அரையில் பூட்டி வைத்து அவருக்கு இம்சைப் படுத்தினீர்களே?
தில்கா கேள்வி: பௌத்த தர்மத்தில் எந்த இடத்தில் ஒரு தேரர் தன்னைத்தானே தற்கொலைசெய்யும் படி சொல்லப்பட்டுள்ளதா? அதை நீங்கள் அனுமதிக்கின்றீர்களா?
தில்கா கேள்வி: நீங்கள் ஆமதுருவாக இருந்து சில காலம் ஆமதுருவாக விலகி இருந்தீர்களே ?
தில்கா கேள்வி: நீங்கள் ஐரோப்பா மற்றும் அமேரிக்கா நாடுகளுக்கு ஏன் சென்றிருந்தீர்கள் ?
தில்கா கேள்வி: நீங்கள்
எந்த அரசியல் கட்சியும் ;இல்லை என்று சொன்னீர்கள் முதன் முதலாக சிகல உருமய
கட்சியில் சேர்ந்து அதற்காக உழைத்தீர்கள் அதன் பிறகு சரத்பொண்சேகாவுக்காக
களனி விகாரையில் வைத்து முதன் முதலாக ஆசிர்வாதம் செலுத்தீனீர்கள்?
திலகா கேள்வி: ஏனைய சமுகத்தின் சொத்துக்கள் குற்றங்கள் இழைப்பதற்கு பௌத்த மத்த்தில அனுமதிகக்ப்பட்டுள்ளதா ?
திலகா கேள்வி: காலியில் நிங்கள் ஆரம்பித்த பொதுபலசேன அலுவலகம் வேறு ஒருவருக்குரிய சொத்து அதனை அவர் நீதிமன்றத்தில்; முறையிட்டுள்ளரே ?
0 கருத்துகள்: