வயதானவர்கள், நோயாளிகளுக்கு இம்முறை ஹஜ் விசா வழங்கப்படமாட்டாது என சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மெர்ஸ் வைரஸினால் பல உயிரழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை
நிமித்தமே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை,
ஹஜ் கடமைகளுக்காக வருவோர் முகமூடி அணிந்து கொள்ளும்படியும்
வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: