தாலிபான்களினால்
சுடப்பட்டு உயிர் தப்பியதாக சொல்லப்படும் மலாலா பெயரில் கல்விக்கான விருது
வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா வின் மாநாட்டில் மலாலா அழைத்து
பேசுவதற்கு வேண்டப்பட்டார். இவை அனைத்தும் எதற்காக மலாலா கல்விக்கா
பாடுபட்டார் என்பதற்காகவா? உண்மையில் மலாலா கல்விக்காக என்ன செய்தார்?
கல்விக்காக பல சேவைகள் செய்த எத்தனையோ பேர் இருக்கும் போது மலாலா மாத்திரம்
போற்றப்படுவதற்கு காரணம் என்ன? அனைத்தும் இஸ்லாமியத்திற்கு எதிரான
சிந்தனைக்கு சிறந்த பிடியாக மலாலா மாறியிருப்பதுதான்.
பாகிஸ்தானில் மேற்கு நாட்டு சிந்தனை கொண்டவருக்குப் பிறந்தவர் தான் மலாலா
அவருடைய தந்தை இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் முஸ்லிம் பெயர் தாங்கி.
இதுதான் காரணமே தவிர கல்விக்கு சேவை செய்தார் என்பதல்ல.
உண்மையில் தாலிபான்கள் தான் மலாலாவை சுட்டார்கள் என்றால் அது கண்டிக்கப்பட
வேண்டியது என்பதில் மாற்றுக் கருதில்லை. ஆனால் இதுவொரு மேற்கின் நாடகம்
என்பதுதான் உண்மை.
அன்று ஒரு தஸ்லிமா நஸ்ரினும், சல்மான்
ருஷ்டியும் தேவைப்பட்டது. அது போல் இன்று மலாலா தேவைப்பட்டிருக்கின்றால்
மேற்குலகுக்கு இஸ்லாத்திற்கு எதிராக!
0 கருத்துகள்: