தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் நடத்திய அச்சகத்தின் புகைப்படங்கள் இவை. இவ்வச்சகம் பிரமாண்டமானது.
புலிகளின் முல்லைத்தீவிலுள்ள பத்திரிகை
அலுவலகத்தை கைப்பற்றிய இராணுவம் அங்கு பல பல ஆதாரங்களை ஆய்வு செய்தாலும்
அன்மைய நாட்களில் அரிய வகை பல புத்தகங்கள் படங்களை அவதானித்த இலங்கைப்
படையினர் சில சமபவத் திரட்டுக்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக
அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

























0 கருத்துகள்: